கைவைத்தியம் 206 வெந்தயம், வேப்பிலை, பயத்தமாவு மூன்றையும் அரைத்து தலையில் 10 நிமிஷம் ஊற வைத்து குளித்தால், பொடுகு தொல்லை தீரும்.