கைவைத்தியம் 209 தினமும் மாதுளம்பழம் சாப்பிட்டால் ஞாபகசக்தி பெருகும். மாவிலையை பொடி செய்து பல் துலக்கினால் பற்கள் சுத்தமும், உறுதியும் ஆகும்.