கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

சரோஜாபாட்டி கைவைத்தியம்.. கைவைத்தியம் 21

lathasridharss

Moderator
Staff member
கைவைத்தியம் 21



சரும நோயா?..



சரும நோய் வந்து அவதிப்படுபவர்களுக்கு ஒரு எளிய பாட்டி வைத்தியம் இதோ..


** வேப்பம்பூவைக் காய்ச்சி, அத்துடன் நெல்லிக்க்காய்ச் சாறு மற்றும் தேன் கலந்து சாப்பிடவும். சரும நோய்கள் நீங்கும்.


** வேப்பில்லை ஒரு கைப்பிடி, 3 சிறிய வெங்காயம் இரண்டையும் அரைத்து உடம்பு முழுவதும் பூசி, அரை மணி நேரம் கழித்து வெந்நீரில் குளித்தாலும், தோல் சம்மந்தப்பட்ட நோய்கள் தீரும்.
 
Top