கைவைத்தியம் 214 நெல்லிக்காய், முருங்கைக்காய், முள்ளங்கி இவைகளை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், கைகால் வலி வராமல் இருக்கும்.