கைவைத்தியம் 226 எட்டி மரத்தின் இலைகளை பறித்து வெந்நீரில் போட்டு சிறிது நேரம் கழித்து அந்த நீரில் குளித்து வந்தால் நரம்பில் ஏற்படும் வலி குறையும்.