கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

சரோஜாபாட்டி கைவைத்தியம்...கைவைத்தியம் 23

lathasridharss

Moderator
Staff member
கைவைத்தியம் 23



நகசுத்தி குணமாக..



** வெற்றிலையில் சிறிதளவு சுண்ணாம்பு கலந்து அரைத்து, நகத்தில் வைத்துக் கட்டினால் நகத்தைச் சுற்றி வரும் புண், நகச்சுத்தி குணமாகும்.



** கற்றாழை (அலோவேரா) சாறுடன், மஞ்சள் தூள் அரைத்து, விளக்கெண்ணெய் விட்டு சுட வைத்து, அதை நகத்தில் பூசினால், நகசுத்தி குணமாகும்.



** உப்பு நீரைக் கரைத்து பாதிக்கபட்ட விரலை அதில் வைக்கலாம். கல் உப்புக்கரைசல் இதற்கு நல்லது.



** நன்றாக விரலைத் துடைத்துவிட்டு, வினிகரோ அல்லது வைட்டமின் ஈ எண்ணெய்யையோ தடவலாம்.
 
Top