கைவைத்தியம் 230 வெள்ளரி சாறெடுத்து பாலாடையுடன் கலந்து தினமும் முகத்தில் பூசி பத்து நிமிடம் ஊறி, குளிர்ந்த நீரால் முகம் கழுவினால், முகம் பளிச்சிடுவதோடு, குளிர்ச்சியும் அடையும்.