கைவைத்தியம் 237 வில்வ இலையை பொடி செய்து காலை வெறும் வயிற்றில் வாயில் போட்டு தண்ணீர் குடிக்க சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.