கைவைத்தியம் 239 வெந்தயம், வேப்பிலை, பயத்தமாவு மூன்றையும் சேர்த்து அரைத்து தலையில் தேய்த்து 20 நிமிடம் கழித்து குளித்தால், பொடுகு நீங்கும்.