கைவைத்தியம் 248 துத்தி இலை, வேர் இவற்றை காய்ச்சி அந்த நீரை அடிக்கடி வாய் கொப்பளித்துவர பல்வலி குறையும்.