கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

சரோஜாபாட்டி கைவைத்தியம்... கைவைத்தியம் 25

lathasridharss

Moderator
Staff member
கைவைத்தியம் 25



பித்த வெடிப்பா?




** கால் பித்த வெடிப்புக்கு, அரசமரத்துப் பாலை தடவி வர, வெடிப்புகள் போகும்.


** குளிர்காலங்களில் சிலருக்கு பாதங்களில் வெடிப்பு ஏற்படும்.. அதற்கு, பாதங்களில் வெடிப்பு உள்ள இடத்திலும், அதை சுற்றியும் எலிமிச்சை சாற்றை தடவி ஊற வைத்து பாதத்தைக் கழுவ வேண்டும்.


** தினமுமே, கால்களை வெதுவெதுப்பான நீரில் சிறிது நேரம் வைக்கலாம்.


** மஞ்சள் பற்றையும் போட்டு, தடவி வரலாம்.
 
Top