கைவைத்தியம் 251 கடுகை ஊற வைத்து அரைத்து தினமும் முட்டியில் தடவி 5 நிமிடம் கழித்து கழுவி வந்தால் கை, கால் முட்டி கருப்பு குறையும்.