கைவைத்தியம் 259 டீ, காப்பிக்கு பதிலாக மோரில் எலிமிச்சைச்சாறு பிழிந்து குடித்து வந்தால், இரத்த அழுத்தம் குறையும்.