கைவைத்தியம் 26
அம்மை வடு மறைய..
ஒரு கைப்பிடி அளவு வேப்பிலையில் கசகசா, கஸ்தூரி மஞ்சள் சிறிது சேர்த்து மை போல அரைத்து முகத்தில் பூசி, ஒரு மணிநேரம் கழித்து கழிவி வர, அம்மை வடு மறையும்.