கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

சரோஜாபாட்டி கைவைத்தியம்...கைவைத்தியம் 265

Latha S

Administrator
Staff member
கைவைத்தியம் 265

ஓமம், சுக்கு, வெந்தயம், வசம்பு, வெள்ளைப்பூண்டு, திப்பிலி இவற்றை வறுத்து பொடித்து நீர் விட்டு காய்ச்சி கஷாயத்தை குடித்தால் மந்தம் குணமாகும்.
 
Top