கைவைத்தியம்...269 அம்மான் பச்சரிசி கீரையின் பூக்களை எடுத்து சுத்தம் செய்து மைய அரைத்து பாலுடன் கலந்து குடித்தால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும்.