கைவைத்தியம் 28
மூல நோயாளிகளுக்கு உதிரம் பிரச்சனையா?..
** மரவள்ளிக்கிழங்கை நன்கு வேகவைத்து, சிறிது சர்க்கரை மற்றும் தேங்காய்த்துருவல், ஏலப்பொடி சேர்த்து உண்டு வந்தால் மூல நோயாளிகளுக்கும் உதிரம் நிற்கும்.
** மலம் கழிக்கும் போது உண்டாக்கும் ரத்தத்தைக் கட்டுப்படுத்த, வாழைபூவை இடித்தும் சாரெடுத்தும் குடிக்கலாம்.
** மாங்கொட்டையிலுள்ள பருப்பை தூளாக்கி, மோரில் கலந்து குடியுங்கள்.
** பிடிகருணைக்கிழங்கை மசித்து சாப்பிட்டு வரலாம்.