கைவைத்தியம் 286 பெருங்காயப் பொடியை வறுத்து வறுத்து வலி எடுக்கும் சொத்தைப் பல்குழியில் வைத்து கடித்துக்கொண்டால் வலி நொடியில் பறந்துவிடும்.