கைவைத்தியம் 290 வெந்தயத்தை ஊறவைத்து, நெல்லிக்காய் சேர்த்து அரைத்து அரைமணி நேரம் தலையில் தடவி, வாரம் ஒரு முறை குளித்தால், பொடுகு தொல்லை நீங்கும்.