கைவைத்தியம் 297 வெந்தயக்கீரையை அரைத்து தினமும் முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து முகம் கழுவ, முகப்பரு குறையும்.