கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

சரோஜாபாட்டி கைவைத்தியம்...கைவைத்தியம் 30

Latha S

Administrator
Staff member
கைவைத்தியம் 30



குழந்தைகளுக்கு வயிற்றில் பூச்சியா?..



** சிறு குழந்தைகளுக்கு வாரம் ஒருமுறை வேப்பங்கொழுந்தை, உப்பு சேர்த்து அரைத்து உண்ணக் கொடுத்தால், வயிற்றில் பூச்சித்தொல்லை இருக்காது.


**பாகற்காய் இலையை சாறு பிழிந்து குடிக்கக் கொடுத்தாலும், வயிற்றுப்பூச்சி பிரச்சனை சரியாகும்.

 
Top