கைவைத்தியம் 304 கசகசாவை ஊற வைத்து அரைத்து வாரம் 2 முறை தலையில் தேய்த்து குளித்து வர முடியின் செம்பட்டை நிறம் மாறும்.