கைவைத்தியம் 317 கசகசா, மஞ்சள், கறிவேப்பில்லை மூன்றையும் அரைத்து அம்மை தௌழ்ம்பு உள்ள இடத்தில் தடவி வந்தால் அம்மை தழும்பு குறையும்.