கைவைத்தியம் 333 மருதாணி இலையை தயிர் விட்டு மைபோல் அரைத்து இரவில் காலில் தடவி வந்தால் பித்த வெடிப்பு விரைவில் குணமாகும்.