கைவைத்தியம் 337 சூடான சாதத்தில் அரைக்கீரையை துவரம் பருப்புடன் நெய் சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால், நரம்பு தளர்ச்சி குணமாகும்.