கைவைத்தியம் 409 மாங்காய் பறிக்கும் போது அதன் காம்பிலிருந்து வழியும் பாலை தேனீ கொட்டிய இடத்தில் தடவினால் உடனடி பலன் கிடைக்கும்.