கைவைத்தியம் 44 கிராம்பை தணலில் வதக்கி, வாயிலிட்டு சுவைத்துக்கொண்டிருந்தால் தொண்டைப்புண்கள் விரைவில் ஆறும்.