கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

சரோஜாபாட்டி கைவைத்தியம்.. கைவைத்தியம் 50

Latha S

Administrator
Staff member
கை வைத்தியம் 50

கண் எரிச்சலா?


** கோவை இலையைக் கஷாயம் செய்து சாப்பிட்டு வர, கண் எரிச்சல் நீங்கும்.


** அதிமதுரம், கடுக்காய், திப்பிலி, மிளகு சேர்த்து வறுத்து பொடி செய்து, தேனில் கலந்து சாப்பிட்டு வர, கண் எரிச்சல் நீங்கி, கண்கள் ஒளிபெறும்.

**முருங்கைப்பூவை நிழலில் உலர்த்தி, காய வைத்து பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால், வெள்ளெழுத்து நீங்கி கண் எரிச்சல் மட்டுப்பட்டு, கண்கள் பிரகாசமடையும்.
 
Top