கைவைத்தியம் 68 * தொடர் இருமலுக்கு வெந்தயக்கீரையை வதக்கி உண்ணலாம். இருமல் மட்டுபடும். * துளசி சாறு, வெற்றிலைச்சாற்றுடன் இரண்டு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தாலும் இருமல் நீங்கும்.