கைவைத்தியம் 71 நந்தியாவட்டை பூவால் கண்ணுக்கு ஒத்தடம் கொடுத்தால் கண் எரிச்சல் நீங்குவதுடன், கண்களும் குளிர்ச்சி பெறும்.