கைவைத்தியம் 72 சுண்டைக்காயை நல்லெண்ணையில் வறுத்து அடிக்கடி உணவோடு சேர்த்துக்கொண்டால், பித்தத்தைப் போக்கி, மார்பு சளியையும் அகற்றும். உஷ்ண பேதியையும் நிறுத்தும்.