கைவைத்தியம் 75
புழுங்கலரிசியை நொய்யாய் உடைத்து குக்கரில் குழைய வேகவைத்து, அதை தெளிவான பருப்பு ரசமோ அல்லது பருப்புத்தண்ணீரோ விட்டு குழந்தகளுக்குக் கொடுக்கலாம். நல்ல உட்டமான சத்துக்கள் அனைத்தும் அதில் கிடைக்கும். சிறு குழந்தைகளுக்கு எளிதில் ஜீரணமாகும்.