கைவைத்தியம் 76 சீத்தாப்பழம் சாப்பிட்டு வர பல நன்மைகள் கிடைக்கும். இதயத்தை வலுவடைய செய்வதுடன், உடல் எடையை சீராக வைக்க உதவுகிறது. நீரழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. அனிமிக்காக இருப்பவர்கள் சீதாப்பழத்தை எடுத்துக்கொள்ளலாம்.