கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

சரோஜாபாட்டி கைவைத்தியம் 186

Latha S

Administrator
Staff member
கைவைத்தியம் 186

உடம்பில் சாதாரண காயங்கள் இருந்தால் கடுக்காய் பொடி எடுத்து தேங்காய் எண்ணையுடன் சேர்த்து போட்டால் புண் ஆறிவிடும்.
 
Top