கைவைத்தியம் 310 கீழாநெல்லி இலையை அடிக்கடி அரைத்து உடலில் பூசி குளித்து வந்தால், தோல் அரிப்பு குறையும்.