கை வைத்தியம் 387 நெல்லிக்காய் சாறெடுத்து நல்லெண்ணெய்யில் சம அளவு கலந்து தலையில் தேய்த்து குளிக்க முடி உதிர்வு குறையும்.