கை வைத்தியம் 436 கடுகை ஊற வைத்து அரைத்து தினமும் முட்டியில் தடவி 10 நிமிடம் கழித்து கழவினால் கை முட்டி கருப்பு குறையும்