கைவைத்தியம் 210 காலையில் வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி அளவு தேனும், அதே அளவு இஞ்சிச் சாறும் கலந்து சாப்பிட்டு வர கை நடுக்கும் குறையும்.