கை வைத்தியம் 447 உள் மூலம் குணமாக காட்டு துளசியின் விதைகளை காய வைத்து இடித்து தூள் செய்து அரை ஸ்பூன் பால் சேர்த்து குடிக்கலாம்.