கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

சித்வன் நேபாள் | Chitwan National Park | Wildlife Jungle Safari | Jeep Safari

sudarshangopalan

New member
Chitwan National Park - Nepal

போன பதிவில் திரிவேணி சங்கமத்தில் அமைந்துள்ள கஜேந்திர மோக்ஷ ஸ்தலம் மற்றும் வால்மீகி ஆஸ்ரமம் பார்த்தோம் . இந்தப் பதிவில் அந்த இரண்டு இடங்களையும் பார்த்துவிட்டு அங்கிருந்து கிளம்பி Chitwan வருகிறோம் . இரவு காட்டின் அருகில் ஒரு ரிசார்டில் தங்கியது புதுமையான அனுபவம் . மறுநாள் விடிகாலை ஜீப்பில் கிளம்பினோம் jungle safari . அதை முடித்துவிட்டு காலை சிற்றுண்டி முடித்ததும் ஜனக்பூர் கிளம்பினோம் . மாலை ஜனக்பூர் வந்து சேர்ந்தோம் . இங்கு கங்கா சாகர் என்னும் இடத்தில் நடக்கும் ஆரத்தி மிகவும் நன்றாக இருக்கும் .
அடுத்த பதிவில் ஜனக்பூரில் உள்ள கோவில்கள் மற்றும் பிரசித்தமான இடங்களை சுற்றிப்பார்க்க போகிறோம்



 
Top