சிறுவர் கதைகளுக்கான உங்களின் கருத்துக்களை இங்கே பதியலாம்
Rhea Moorthy Moderator Staff member Aug 3, 2020 #1 சிறுவர் கதைகளுக்கான உங்களின் கருத்துக்களை இங்கே பதியலாம்
P Poornima Karthic Moderator Staff member Aug 6, 2020 #2 ha ha super twist at the end.. but paavam thathaku thaan punishment
Arjun Moderator Staff member Aug 9, 2020 #3 செம்மக்கா பாட்டிய பாப்பாவா மாத்திடீங்க.. பாவம் தாத்தா ஆனா உண்மைதா பேராசை எப்பவும் பெரு நஷ்டம்தா
Rubavathy Active member Aug 12, 2020 #4 குட்டி கதையில கூட டுவிஸ்ட்டாஆஆஆ.... இது நல்லா இல்லா ஆமா.. அய்யோ அய்யோ.. ஆனா கதை நல்ல இருக்கு.. வாழ்த்துகள்
குட்டி கதையில கூட டுவிஸ்ட்டாஆஆஆ.... இது நல்லா இல்லா ஆமா.. அய்யோ அய்யோ.. ஆனா கதை நல்ல இருக்கு.. வாழ்த்துகள்