கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

சிறுகதை போட்டி அறிவிப்பு

siteadmin

Administrator
Staff member
சிறுகதை போட்டி அறிவிப்பு

சங்கமம் நாவல்ஸ் மற்றும் ஸ்ரீ பதிப்பகம் இணைந்து நடத்தும்
சிறுகதை போட்டி 2020

எழுத்தாள தோழமைகளே, திடீர் இனிப்பு போல, உங்களுக்காக, உங்கள் கற்பனைக்கான இனிப்பாய், திடீர் சிறுகதை போட்டி இதோ..

கதைக்கரு
‘தனிமை’


சிறுகதை போட்டிக்கான விவரங்கள் கீழே..

1. 1000 வார்த்தைகளுக்குள் உங்கள் சிறுகதை இருக்க வேண்டும். அதற்கு மேலிருந்தால் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது

2. ஒருவர் ஒரு கதை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.

3. வரும் புதன் காலை 7.30am முதல் (09.09.2020 to 11.09.2020) வெள்ளி மாலை 7.30pm வரை மட்டுமே பதிவுகள் செய்வதற்கான காலம். வெறும் மூன்று நாட்கள் மட்டுமே உங்களுக்கான நேரம்..

4. கதைகளை நேரடியாக sripathippakam@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

5. Microsoft Word Documentஇல் 10 (font size) புள்ளிகளில் இருத்தல் அவசியம். உங்கள் பெயரும் கதையின் பெயரும் கட்டாயம் இருத்தல் அவசியம். உங்கள் சொந்தப்படைப்பாக இதுவரை வெளிவராத சிறுகதையாக இருத்தல் அவசியம்.

அட்மினே நேரடியாக கதைகளை பதிவேற்றுவார்.

பரிசு விவரங்கள்


முதல் பரிசு…. ரூ.2000
இரண்டாம் பரிசு - ரூ.1500
மூன்றாம் பரிசு - 1000


மற்றும்… ரூ. 500 (5 நபர்களுக்குத் தனித்தனியாக)

வாருங்கள் எழுத்தாள தோழமைகளே.. திடீர் சிறுகதை போட்டியில் கலந்து கொண்டு, சுடச்சுட உங்கள் கதையை பதிவிட்டு பரிசுகளை அள்ளிக்கொள்ளுங்கள்.

முடிவுகள் அறிவிக்கப்படும் தேதி - அக்டோபர் 26 - 2020 விஜயதசமி அன்று

நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது.
 
Last edited:

Jeyalakshmi Karthik

Moderator
Staff member
அருமை மேம்.. கலந்துகொள்ள இருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
 
Top