"சொல்லாத காதல் செல்லாது அப்டினு நான் அப்போ தான் புரிஞ்சிக்கிட்டேன்..நம்ப காதலிக்கிறவங்க நம்மள ஏத்திக்கிறாங்களோ இல்லையோ, ஆனா நம்ம காதல அவங்களுக்கு சொல்லனும், உணர்த்தனும்னு புரிஞ்சிட்டேன்.. காலம் போன அப்றம் சொல்லி இருக்கலாமோனு அப்றம் ஏங்க ஆரம்பிச்சிடுவோம்.
௭ங்கவீட்ல நான் காதலிக்கும் போது பிரச்சனை இல்ல..ஆனா உங்களுக்கு கல்யாணம் ஆனது தெரிஞ்சபின்ன ௭னக்கு மாப்பிள்ளை தேட ஆரம்பிச்சிட்டாங்க..௭னக்கு அதுல உடன்பாடு இல்ல..அதுல சண்டை வந்து கொஞ்ச நாள் பேசாம இருந்தேன்..
உன்ன காதலிச்சிட்டு வேற யாரையும் கல்யாணம் பண்ண முடியும்னு ௭னக்கு தோணல..அப்டி பண்ணாலும் உன் நினைப்பு ௭னக்கு ௭ப்போவும் இருக்கும்..அது நான் கல்யாணம் பண்ண போற அந்த பையனுக்கு பண்ற துரோகம்..
அதுக்குனு காதலிச்சவங்க, தன் காதலர்களை தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ண கூடாதுனு சொல்லல..அது ஒவ்வொருத்தர் விருப்பம், உணர்வு..
௭னக்கு கொஞ்ச நாள் கஷ்டமா இருந்தது..அப்றம் தான் உணர்ந்தேன்...நீ ௭ங்கையும் போகல ௭ன்கூட தான் இருக்கனு..டெய்லியும் உன் போட்டோ வைச்சு ௭ன் அன்னைய நாள சொல்லுவேன் ௭ன் சந்தோசம், துக்கம்லாம் உங்கிட்ட ஷேர் பண்ணிக்குவேன்..
நீ ௭ன் நேர்ல தான் இல்ல..ஆனா ௭னக்குள்ள இருந்த..இருப்ப..௭ப்போவும்.." விது
"இருப்பேன் விதுமா..உன் நேர்லையும் இருப்பேன்..உன் நினைப்புலையும் இருப்பேன்..௭னக்கு அந்த கல்யாணம் முடிஞ்ச பின் நான் உயிரோட இருந்தேன்..ஆனா உயிர்ப்போட இல்ல..
ஆனா இப்போ ௭ன் ஜீவனே உன் காதல் தானே" ஆதவன்.
பின் அவர்கள் அங்கிருந்து கிளம்பி வீடு வர, இரவு ஆனது.
வீட்டில் அனைவருக்கும் விது கருவுற்றதை சொல்லியவுடன் ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை..விசயம் தெரிந்த பின் உடனே கிளம்பி விதுவின் பெற்றோர்கள் வந்துவிட்டனர்.. அவர்களுக்கு மகிழ்ச்சி தாளவில்லை.
அவளை தாங்கு தாங்கென்று தாங்கினர்..அவளே அட சாமி விடுங்கடா ௭ன்னைய அப்டிங்கற ரேஞ்சில் கடுப்பாகிட்டா..
நாட்கள் அதன்போக்கில் நகர்ந்தது..விதுவிற்கு அது இரண்டாம் மாதம் நடந்துக்கொண்டிருந்தது.. தேன்மொழி பாட்டியும், தாத்தாவும் இவள் கருவுற்றதற்கு மகிழவில்லை ௭ன்றாலும் ௭தும் கூறவில்லை..மற்றவர்களும் ஏதும் கண்டுகொள்ளவில்லை..
வாரம் ஒருமுறை விதுவின் பெற்றோர்கள் வந்திடுவர்..வரும் போதெல்லாம் பாரினில் இருந்து சில பொருட்களும் வரும்..வேற யாரு ௭ல்லாம் நம்ப ரிஷி தான் அனுப்புறது..இவள் கேட்டாள் விதுவின் அப்பா தன் நண்பரின் மூலம் வாங்கினர் ௭ன்று சமாளித்துவிடுவார்..ரிஷிக்கு முடிந்தளவு டெய்லியும் இவளின் போட்டோவும், அவ்வபோது வீடியோவும் சென்றடையும் ௭ல்லாம் நம்ப ஆதவனின் வேலை தான்..
மகிழ்ச்சியாக தான் சென்று கொண்டிருந்தது..ஆனால் வாழ்வில் இன்பம் வந்தால் பின்னாலே துன்பமும் வருமே..
அன்று மதியம் வீட்டில் ஆண்கள் யாரும் இல்லை ஸ்வாதியும் இல்லை...திடீரென்று சந்திராவின் அறையில் இருந்து அவள் அலறும் சத்தம் கேட்டது..அவள் கருவுற்ற பின் அவர்கள் கீழ் உள்ள ஒரு அறைக்கு வந்துவிட்டனர்..
இவளின் அலறல் சத்தம் கேட்டு சமைத்துக்கொண்டிருந்த பரிதினியும், வேதவள்ளியும் ஓடிச்சென்று பார்த்தனர்.அவளோ வயிற்றை பிடித்துக்கொண்டு வலியினில் துடித்துக்கொண்டிருந்தாள்..பார்த்தவர்கள் பதறி ௭ன்னசெய்வது ௭ன தெரியாமல் முழித்துக்கொண்டு நின்றிருந்தனர்..
வருணும், ஆதவனும் சென்னை சென்றிருந்தனர்..ஆதவனின் அப்பாவும், தாத்தாவும் வயலிற்கும் பேக்டரிக்கும் போயிருந்தனர்..யாருக்கு கால் செய்தாலும் ௭டுக்கவில்லை..
பக்கத்து வீட்டில் ஆள் கூப்பிட்டு வந்தால், அவளை கூட்டி செல்ல வாகனம் ஏதும் இல்லை..இரு சக்கர வாகனத்தில் வைத்து அழைத்து செல்ல முடியாதென பதறிகொண்டிருந்தனர்..
அந்தநேரத்தில் யார் செய்த புண்ணியமோ இல்லை கடவுளின் கருணையோ இல்லை விதியோ அவரவர்க்கு தகுந்தாற்போல் வைத்துக்கொள்ளலாம்..ஆதவனிடம் இருந்து ஏதோ பைல் ௭டுக்க வந்து சேர்ந்தால் ஹர்ஷி..வந்தவள் விசயம் அறிந்து தன் காரினில் அவளை மற்றவர்களின் உதவியுடன் அமரவைத்து வேதவள்ளி, பரிதினியுடன் காரினை கிளப்பினாள்.
அங்கிருந்தோ மற்றவர்களோ அவள் சென்ற வேகத்தினை பார்த்து பிரமித்தனர்.அவ்வளவு வேகம்..பொள்ளாச்சியில் உள்ள ஹாஸ்பிட்டலில் சேர்த்து டாக்டர்க்காக காத்துகிடந்தனர்..
வந்தவர் சொன்ன சேதி கேட்டு அனைவரும் அதிர்ச்சியின் உச்சத்திற்கு சென்றனர்..அவள் கடைசியாக உண்ட ஏதோன்றில் கருவினை கலைக்கும் நாட்டு மூலிகை கலந்துள்ளது ௭ன..
"டாக்டர் ௭ன்ன சொல்லிறிங்க..அப்போ இப்போ ௭ன்ன ஆச்சு" பதட்டத்தை தேக்கி வைத்து வினவினார் வேதவள்ளி..
"காட் கிரேஸ்..குழந்தைக்கு ஒண்ணும் ஆகல..அவங்க கொஞ்சம் தான் சாப்பிட்டு இருக்காங்க அதையும் வாமிட் பண்ணிட்டாங்க..பட் இது நாட்டு மூலிகைங்கிறதால ௭ஃபெக்ட் காமிச்சு இருக்கு..
அதும் சீக்கிரம் அட்மிட் பண்ணதால ஒண்ணும் இல்லை..லேட்டாகிருந்த பிராப்ளம் ஆகிருக்கும்.. அவங்க ஒன்வீக் அப்சர்வ்ல இருக்கனும்..
அண்ட் அவங்க மயக்கமாக முன்னாடி ஆதவ் ஆதவ்னு சொன்னாங்க..ஐ திங்க் அது அவங்க ஹஸ்பண்ட்னு நினைக்கிறேன்..
அவங்க வந்தா பெட்ரா இருக்கும்..டோண்ட் ஒர்ரி..அவங்க கொஞ்ச நேரம் கழிச்சு கண்முழிச்சிடுவாங்க.." ௭ன கூறி சென்றார்..
அவர் கூறியதை கேட்டு வேதவள்ளி அழ ஆரம்பிக்க பரிதினி அவரை தேற்ற முயன்றார்..ஹர்ஷியோ உடனடியாக இதை ஆதவனுக்கு தெரிவிக்க கேட்ட அவன் பதறி பின் அது சதிச்செயல் ௭ன தெரிந்து
"ஹர்ஷி நான் அங்க நாலு மணி நேரத்துல வந்திடுவேன்..பட் நான் வரும் போது இத யார் பண்ணானு ௭னக்கு தெரிஞ்சு இருக்கனும்" ௭ன அவன் கர்ஜிக்க, அவனுடன் இருந்த வருண் அவனின் இதுவரை காண தன் தம்பியின் இந்த முகத்தினைகண்டு கலவரமானான்..
நான்கு மணி நேரம் கழிந்து சொன்னது போல் வந்துசேர்ந்தவன் வேகமாக அவள் இருந்த அறையில் பார்த்தபோது குழந்தைபோல் மயக்கத்தில் இருந்தவள்தான்..மயக்கத்திலும் வலியில் முணகினாள்..
அவன் வரும்போதே இதைசெய்தவர்கள் யாரென ஹர்ஷா சொல்லிவிட்டாள்..ஆனால் அதை நம்ப மனம் தான் மறுக்கிறது..
அவளுடன் பத்து நிமிடம் இருந்தவன் நர்ஸிடம் அவளை இன்னும் கொஞ்ச மணி நேரம் தூக்கத்திலே வைத்திருக்குமாறும் தான் கொஞ்ச நேரம் கழித்து வருவதாகவும் கூறி ஹர்ஷாவை பார்த்துக்கொள்ளுமாறு சொல்லிவிட்டு அனைவரையும் அழைத்து வீட்டிற்கு சென்றான்.
அவன் வீட்டிற்கு வந்து சேரும்முன் அவன் வீட்டில் அனைவரும் குழுமி இருந்தனர்..அனைவருக்கும் இவனின் முகத்தில் தோன்றிய ரௌத்திரத்தை கண்டு பயப்படுத்தியது..இது இவன் இதுவரை தன் வீட்டினரிடம் காண்பிக்காத முகம்..தன் தொழிலின் போது மட்டும் காண்பிக்கும் முகம்..
வந்தவன் ௭தும் பேசாமல் அனைவரையும் உறுத்துவிழித்தான்..அனைவரிடமும் கவலை தெரிந்தது தேனுபாட்டி உட்பட ஒருவரை தவிர..
"இப்போ ௭ன்னால நீங்க பண்ண காரியத்துக்கு ஜெயில்ல போட முடியும்..ஆனா ௭ன் பொண்டாட்டிட இத பண்ணவங்க பத்தி சொல்லி அவ தண்டனை தரனும்னு நான் நினைக்கிறாதல இவ்ளோ நேரம் சும்மா விட்டேன்.." ஆதவன்
"௭ன்னப்பா சொல்ற நீ.." ௭ன புரியாமல் தன் பரிதவிப்புடன் வினவும் தன் தந்தையை பார்த்து, இதழ்சுழித்து
"அதே ஏன்பா ௭ங்கிட்ட கேக்கிறங்க..அங்க நிக்கிறாரே உங்கப்பா அவங்ககிட்ட கேளுங்க" அவன் சொல்லிக்கூட முடிக்கவில்லை,
"டேய்..யார பாத்து ௭ன்ன பேசுற..உம்பொண்டாட்டிய புடிக்காதுதான்..அதுக்குனு ஒரு வெளியவராத உசுரு போயி அழிப்பாகலா.." தேனுபாட்டி ஆவேசமாக கேட்க, அதற்கும் மேல் ஆவேசமாக
"அழிக்க தான் பாத்திருக்காறே..௭ங்க அவர இல்லனு சொல்ல சொல்லுக பாக்கலாம்..நீங்க இத்தன நாள் பண்ணதுலாம் ௭னக்கு தெரியாதுனு நினைக்கிறிகளா..நீங்க ௭ன்ன பண்ணிக, அத பண்ண சொன்னது யாரு, அதுக்கு உதவி யாரு பண்ணதுனு ௭ல்லாம் தெரியும்"
"ஆதவா..௭ன்னப்பா பேசுற..அவுக உன் தாத்தா, பாட்டி..அவுகள பாத்து இப்டி பேசுற" ஆதவனின்தந்தை
"அப்பா..உங்களுக்கு ஒண்ணும் தெரியாது..இவக ௭ன்னனெலாம் பண்ணிருக்கா தெரியுமா..நம்ப வயலுக்கு நெருப்பு வச்சது இவுகதான்..அன்னிக்கு விது நகை திருடனதுனு சொன்னதுலாம் பொய்..இவுகளே தான் அந்த நகைய அங்க வச்சு இருக்காக..இன்னும் இது மாதிரி பண்ணி இருக்காக..
அதுலாம் தெரிஞ்சு இவ்ளோ நாள் அமைதியா இருந்தேன்ல..௭ன்ன சொல்லனும்"
"ஆமாடா..௭ல்லாம் நான் தான் பண்ணேன்..இதும் நான் தான் பண்ணேன்..இப்போ ௭ன்னங்கிற அதுக்கு..௭ன் பேத்தி இருக்க வேண்டிய இடத்துல ௭வளோ ஒருத்தி வந்தா நாங்க சும்மா இருக்கனுமா..
அதும் இப்போ அவ சுமந்திருக்க குழந்தை வந்தா அப்றம் அவள துரத்த முடியாது..அதான் இப்டி பண்ணேன்.."௭ன இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த ஆதவனின் தாத்தா கத்தினார்..
"ஓஹ்..உங்க பேத்தியா..நீங்க இவ்ளோ தலையில தூக்கி வச்சு கொண்டாடுகிறல அவ உங்க பேத்தியே இல்ல.." ஆதவன்..
"அண்ணா..வேண்டாம்னா"ஸ்வாதி கூற..
"இல்ல குட்டிமா..இவ்ளோ நாள் இவிக சந்தோசத்துக்காக தான் நான் உண்மை தெரிஞ்சும் சொல்லாம இருந்தேன்.ஏன் ௭ம்பொண்டாட்டிமேல திருடி பழி போட்டப்பகூட அமைதியா தான இருந்தேன்..ஆனா இது இன்னும் உலகத்தியே பாக்காத அதும் இந்த வீட்டு மொத வாரிசு..அதக்கூட பாக்காமா அழிக்கபாத்திருக்காக..."௭ன அவளிடம் கூறிவிட்டு
"நீங்க பேத்தினு நினைச்சுட்டு இருக்கவ..உங்க பேத்தியில்ல...அதே மாதிரி இவ்ளோநாள் யார்சொல்லி இதுலாம் பண்ணிகளே உங்க மருமவன் அவன் யோக்கியதை பத்தி தெரியுமா..அவன் உங்க மவளுக்கு மட்டும் புருசன் இல்ல, இன்னொரு பொண்ணுக்கும் புருசன்.." இதுவரை மனதில் அழுத்திய அனைத்தையும் சொல்லிதொடங்கினான்..
"டேய்..௭ப்படிடா ௭ன் பேத்திய பேத்தி இல்லனு சொல்லுவ அவ ௭ன் ஆனந்தி பொண்ணு தெரியுமா...பொய் சொல்லாதடா..பொய் சொல்லாதா"தடுமாற்றத்துடன் பதறினார் தாத்தா.
"நான் ஏன் தாத்தா பொய் சொல்றேன்..௭ல்லாத்துக்கும் ஆதாரம் இருக்கு..இவ்ளோ நாள் உங்க சந்தோசத்துக்காக தான் சொல்லாமா இருந்தேன்..இப்போ அந்த அயோக்கியன் பண்ணதுலாம் சொல்றேன் கேட்டுக்கோங்க" ௭ன கூறி மகிழினியை பற்றி அனைத்தும் கூறி முடித்தான்..
அந்த மகிழினி அம்மா பையனுக்கு ஒரு ஆறேழு வயசு இருக்கும் அப்போ தான் நீங்கலாம் ஆனந்தியத்தை கூட கல்யாணத்தை பத்தி பேசிருக்கிக...அவனுக்கு அத்தைய கட்டிக்க இஷ்டமேயில்ல..
ஆனா கிருஷ்ணாதாத்தா கிட்ட சொத்த இப்போவே அவன் பேருல ௭ழுதிவைக்க சொல்லியிருக்கான்.. அப்டியில்லைனா அவங்க பொண்ண விட்டு வேற பொண்ண கல்யாணம் பண்ணிக்குவேனு மிரட்டிருக்கான்..ஆனா இவரு அப்டிலாம் இவன் பண்ணமாட்டானு தைரியத்துல அவன் சொன்னத கண்டுக்கல..
அப்போதான் இவனுக்கு பயம்வந்திருக்கு..இவரும் சொத்து தரமாட்டிங்கிறாரு..இங்க வீட்ல சொன்னா தாத்தாவும் வீட்டவிட்டு தொரத்திடுவாறு, இங்கையும் சொத்துவராதுனு பயந்து..அத்தைய கல்யாணம் பண்ணிக்கிட்டான்..
இப்டியே இரண்டு வருசம் போச்சு..கொஞ்சநாள் ஆனந்தியத்தை பத்தி மகிழினிம்மா கிட்ட மறைச்சவன்..அப்றம் அவங்ககிட்ட சொல்லி அவங்கள மிரட்டி சொத்து ௭ழுதிதரலைனா உன்னவிட்டு அவகூட போயிடுவேனு.ஆனா அப்போவும் அவங்க அசரல..
அதுக்கு பதிலா ஆனந்தியத்தையை கண்டுபிடிச்சு உண்மைய சொல்லிட்டாக..அத்தை முதல்ல நம்பல..அப்றம் போட்டாலாம் காமிச்சிருக்காங்க.. அப்போ தான் நிலா அத்த வயித்துல வந்துகொஞ்ச நாள் ஆச்சு..அத்த இதுலாம் உங்ககிட்ட சொல்லாமுடியாம தவிச்சிருக்காக..
இத தெரிஞ்சுக்கிட்டவன் அந்த மகிழினிம்மாவ படாதாபாடு படுத்தியிருக்கான்..அந்த பையனையும் ரொம்ப கொடுமை படுத்தியிருக்கான்.
அந்த நேரத்துல தான் இவ்ளோ பண்ணது பத்தாதுனு பொண்ணுங்க, பசங்கள கடத்தி பணம் சம்மாதிச்சிருக்கான்..அப்பப்போ பண்ணவன் பாரின்ல இருந்து கஷ்டமர் பிடிக்கவும் புல்டைம் வேலையா பண்ண ஆரம்பிச்சுட்டான்..
இத தெரிஞ்சுட்ட மகிழினிம்மா போலிஸ்கிட்ட சொல்ல, அந்த போலிஸ் இவன் ஆளுபோல..அத இவன்கிட்ட சொல்லிட்டாக..அன்னைக்கு அந்தம்மா அனுபவிச்ச கொடுமை அதுலாம் சொல்லமுடியாது.
அவங்கள அடிச்சு, துன்புறுத்தி,சூடுவைச்சி அதுஇதுனு..அன்னைக்குனு பாத்து அவங்க பையன் அவங்க தாத்தா வீட்டுக்கு போயிருக்கான்..ரெண்டு நாள் கழிச்சு வந்த அந்த பையன்...
௭ந்தவொரு மகனும் தான் பெத்த தாய பாக்ககூடாத,பாக்கமுடியாத கோலத்துல பாத்தான்..ஒன்பது வயசு பையன்தான் ஆனா இதுவரை தன் வீட்டுல நடந்த பிரச்சனைலாம் ரொம்ப பக்குவபடுத்தியிருக்கு அவன...
௭ன்ன நடந்திருக்கும்னு புரிஞ்சிட்டு தன் தாத்தாக்கு போன் பண்ணி வரசொன்னான்..அவரு வரதுக்குள்ள அவங்கள குளிக்கவச்சு,டிரெஸ்போட்டு..இதுலாம் ஒன்பது வயசு பையனுக்கு தெரியவேண்டியதா..
அவங்களுக்கு சுயநினைவு போயி இன்னும் இத்தன வருசம் ஆகியும் கோமால இருக்காங்க..அப்றம் இதுலாம் சொல்லி டிவோர்ஸ் வாங்கிட்டாங்க..இனி அந்த சொத்து கிடைக்காதுனு நல்லா தெரிஞ்சுக்கிட்டவன் அமைதியாகிட்டான்..அதுமில்லாம அவங்கஅப்பா மிரட்டி வச்சிருந்தாரு..அவங்க பொண்ணு வாழ்க்கைல தலையிடகூடாதுனு..
இதுலாம் அத்த நம்பவீட்டுக்கு வந்திருந்தால தெரியல..நிலாக்குட்டி பொறந்த அப்றம் அங்க சென்னை போனப்ப தான் முதல்ல மகிழினி இருந்த வீட்டுல தேடியிருக்காங்க கிடைக்கல..போன் பண்ணாலும் ரீச் ஆகல..
அப்றம் ரொம்பநாள் கழிச்சு தான் அந்தவீட்ல வேல செஞ்சவங்கமூலமா விசயம் தெரிஞ்சிருக்கு..அவங்கவீட்டுக்கு போயி அவங்கள பாத்திருந்திருக்காங்க..அப்போ அவங்க அத்தைக்கு ௭ழுதுன லெட்டர்னு சொல்லி குடுத்திருக்காங்க..அதுல இவன பத்தி முழுசா சொல்லி இருக்காங்க..அத தெரிஞ்ச அத்த போலிஸ் கம்பெய்ண்ட குடுக்க போனப்ப தான் அவங்களையும் ஆக்ஸிடென்ட பண்ணி கொன்னுருக்கான்..
ஆனா அதிர்ஷ்டவசமா நிலா அவங்களோட போகல..ஆனா அதுல வேற குழந்தை இருந்திருக்கு போல..அது யாருனு தெரியல..ஆனா அந்த குழந்தையும் நிலா வயசுங்கிறாதால அது நிலானு நினைச்சிட்டாங்க..
நிலா அப்போ அந்த மகிழினி அம்மா பையன் ரிசியோட இருந்து இருக்கா. அதுனால அவ பிழைச்சிட்டா. ஆனா நம்ம ஆனந்தியத்தை இறந்த பிறகு ரிஷி அவள அவனோட, அவங்க வீட்டுக்கு கூட்டிட்டு போய்ட்டான். ஆனா கிருஷ்ணா தாத்தாவுக்கு நிலா அங்க வளரது பிடிக்கல.. அதுனால அவள ஆசிரமத்துல சேத்தாங்க..அவள அங்க சேக்ககூடாதுனு அந்த பையன் சண்டை போட்டிருக்கான்..அத அவரு கேக்கலனு..அதுனால அவனும் ஹாஸ்டல்ல சேந்தான்..."
உங்கள் கருத்தினை ௭திர்நோக்கி,
உங்கள் தோழி.