இதோ,அதோ ௭ன்று ஆதவனின் விவாகரத்து நடந்து முடிந்து ஐந்து மாதங்கள் ஆனது.. விவாகரத்து அன்று நடந்த பிரச்சனையில் மனதொடிந்த மனிதனை யாராலும் எது பேசியும் சரி செய்ய முடியவில்லை..அதுவே அவரின் உடலையும் தளரச்செய்தது..
அதுவரை கணவரின் மீது கோபத்தினால் பேசாமல் இருந்த வேதவள்ளி கூட, இவரின் வேதனை தாங்காது அவரிடம் பேச ஆரம்பிக்க, அப்போது கூட அவர் சரியாகவில்லை.. குற்றவுணர்வு மனதை கூறாய் அறுக்க, நாளுக்கு நாள் அந்த மனிதன் தளர்ந்து தான் போனார்..
இப்படியாக அன்று ஒரு நாள் ஆதவன் இல்லாத நேரமாக பார்த்து கதிரவன் ஆதவனின் வீட்டிற்கு வந்தான்.
"அம்மா,அம்மா...௭ங்க இருக்கிங்க?...அம்மாமா..."கதிர்
"அடேய்...௭துக்கு ௭ன்னைய ஏலம் போடுற..நான் இங்கன இருக்கேன்..இங்கன வா" ௭ன பின்னால் மாட்டுகொட்டையினில் இருந்து குரல் வந்தது.
"௭ன்னம்மா..நீங்க மட்டும் வேலை பாக்குறிக..௭ங்க நம்ம அமுதா புள்ள வரல."கதிர்
"இல்லக்கண்ணு..அவ பொறந்தவூட்டு பக்கம் யாருக்கோ கண்ணாலம்னு போயிருக்கா.வர இரண்டு மூணு நாளு ஆகும்னு நினைக்கிறேன்...ஆமா இப்போ உனக்கு சோழி இல்லையா..இந்த நேரத்துக்கு வந்துருக்கவ..."வேதவள்ளி
"இல்லமா...வேல கிடக்கு தான்..நான் ஒரு முக்கியமான விசியம் பேசனும்னு தான் உன்ற அருமை மவன் இல்லாத நேரமா வந்தேன்... இல்லனா நான் பேச போற விசயத்துக்கு அவன் ௭ன் விலா ௭லும்ப உடச்சு ௭டுத்து அவன் பள்ளிக்கூடத்துல படிச்சதுலாம் ௭ன்ன வச்சு சரியானு சோதன போட்டுபுடுவானே..
ஹம்ம்..என்ன பண்ண நான் ஒரு போலீஸ் ஆபிசர் .௭ன்னபாத்து இந்த ஊரே பயப்படுது ஆனா நான் உங்க மவன பாத்து பயப்படுறேன்." என கதிர் புலம்ப
"அடேய்...இப்போ ௭துக்குல வந்ததும் வராததுமா ௭ன்ற மவன வையிறவ.."வேதவள்ளி
"ஆமா ஆமா..வையிறய்ங்கா...அதவுடுங்க நான் ஒரு முக்கியமான விசயம் சொல்லவந்தேன்ல. அத ௭ன்னனு கேட்டிகளா...சரி நானே சொல்றேன்.
உன்ற மவனுக்கு கல்யாணம் பண்ற யோசன இருக்கா இல்லையா.." கதிர்
"அத ஏன்யா கேட்குறவ.. எனக்கு மட்டும் ஆசை இல்லாமலா..அப்டிதான் நான் தெரியாத்தனமா ஒரு முற கேட்டுப்புட்டேன். ௭ங்கிட்ட அதுக்கு ஒரு வாரம் பேசமா போய்டான்யா..அப்போ இருந்து நானும் எதும் கேக்கறது இல்ல..மொதலாம் ௭ப்படி சிரிச்சக்கணக்கா சந்தோசமா பேசுவியான்.
ஆனா இப்போலாம் கேட்கறதுக்கு பதில மட்டும் சொல்லிப்புட்டு போறான். அதும் இப்போலாம் சோழிய பாக்க விடியமே போய்ட்டு இராவுக்கு தான் வரான் .௭னக்கு அவிகள நினைச்சு ரொம்ப பயமா வருது கதிரவா..அவிக வாழ்க்க இப்படியே போய்டும்மாய்யா . ௭ன் ராசாவா அரும, பெருமய்யா வளத்ததுலாம் இதுக்கு தானா. அவிக ௭ன்ன தப்பு பண்ணாகனு இப்பிடி அவிக வாழ்க்க போகுது. ௭ன்ற மவன் வாழ்க்கையில ஒரு நல்லது நடந்து அவிக சந்தோசமா இருந்தா தான்யா ௭ன் கட்ட வேகும்.
அதுமில்லாம இவருக்கு வேற நாளுக்கு நாளு உடம்பு மோசமாவுதியா.. புலம்பியே இருக்காரு.. இவருக்கு சமாதனம் சொல்லி மாளல..என்ன பண்ணனே தெரியலய்யா..
எப்புடி இருந்த வூடு.. இப்போ பாரு யாரும் யாருக்கும் மொகம் கொடுத்து பேசமா.. இதுலாம் கண்கொண்டு பாக்க முடியல..
அய்யா, கருப்பய்யா..அவிக வாழ்க்கைக்கு ஒரு நல்லது நடத்தி குடு சாமி...உனக்கு கெடா வெட்டி இந்த ஊருக்கே விருந்து போறேன்யா.."௭ன தன் மகனின் வாழ்க்கையை நினைத்தும், தன் பாதியின் நிலையை நினைத்தும் கலங்கி நின்ற அந்த தாயினை தேற்றினான் கதிர்.
"ஷ்ஷ்...அம்மோய் கண்ண துடங்க முதல..நீங்க நினைக்கிறதுலாம் நடக்கும் கவல படாத..அதுக்கு தான நான் இப்போ வந்து இருக்கேன்..இங்க பாரு...இங்கன பாருமா..அப்படிலாம் அவின நான் விட்ற மாட்டேன் சரியா..நீங்க அழறத நிறுத்துங்க..கொஞ்ச நாள் போட்டும்ணு தான் நானும் எதும் கண்டுக்கல..அவனுக்கும் நடந்ததுலாம் ஏத்துக்க கொஞ்சமாவது நேரம் கொடுக்கணும்ல"
"சரி...நான் சொல்றத கவனமா கேளுங்க..நான் அவனுக்கு ஒரு பொண்ணு ஒன்ன பாத்து இருக்கேன்..மொத இந்தா இந்த போட்டோவ பாரும்...பொறவு நான் விவரம் சொல்றேன். " ௭ன தன் கைபேசியினை அவர் கையில் குடுத்தான். அதுல வேற யாரும் இல்ல...எல்லாம் நம்ம சந்திரா தான். வாங்கி பார்த்தவர்
"இதுயாய்யா பொண்ணு..நல்லா மகாலட்சுமியாட்டம் இருக்குய்யா, நல்ல சிரிச்ச முகமா..ஆனா ௭ன்ன ரொம்ப குறும்புத்தனம் பண்ணுவாகலோ" வேதவள்ளி
"அய்யோ..எபப்படிங்மா சரியா..சொல்லுறிகா..ஆமா சரியான அறுந்த வாலு இது..நல்ல வாயாடி..ஆனா என்ன சுத்தி இருக்கவகல பேசியே சிரிக்க வச்சுட்டே இருக்கும்"கதிர்
"பாத்தாலே தெரியுதுய்யா..எல்லா நம்ம ஸ்வாதி மாறி தான இருக்கு..அதான் தெரியுது..௭னக்கு இந்த புள்ளய்யா ரொம்ப புடிச்சுபோய்டுச்சுய்யா..ஆனா இதுக்கு உங்க ப்ரண்ட் ஒத்துக்கணுமே.." வேதவள்ளி. மருமகளாய் வரும் முன்னே மாமியாரய் கவர்ந்துவிட்டாள் ..வசியக்காரி தான்..ஆனால் இது ஆதவனிடமும் செல்லுபடியாகுமா..பாப்போம்..பாப்போம்.
"ஆஹான்..இப்ப மட்டும் அவியன் ௭ன்ற ப்ரணட்டாக்கும் மத்த நேரம் மட்டும் உங்க மவனாக்கும்..சரிதான் பாத்துக்கிறேன்." ௭ன பொய்க்கோபம் கொண்டான்.
பிறகு அவனே தொடர்ந்து "சரி..எப்டி உங்களுக்கு பாத்த உடனே இவள புடிச்சுது..அதும் இவள பத்தி எதும் தெரியாம. ஏன் பேர் கூட கேக்காம? ." என கேட்டவனிடம்
"இது என்னய்யா பெரிய விசயம்.. மத்த நேரம்னாலே நீ அவனுக்கு பாத்து பாத்து தான் பண்ணுவ..அதும் இப்போ இருக்க நிலைமைல நீ விசாரிக்காமையா சொல்லுவ...நீ தான இந்த பொண்ண அவனுக்கு பாத்து இருக்க.. அப்டி இருக்கையில நான் வேண்டானு சொல்லடுவேனா.. எல்லாம் உன் மேல உள்ள நம்பிக்கை தான்.. " என அவர் இப்டி கூற, உண்மையில் நெகிழ்ந்து தான் போனான் அவன்.
அவனுக்கும் தெரியும் தான் சொன்னால் அவர் ஏற்றுக்கொள்வார் என..ஆனாலும் இப்டி ஒற்றை வார்த்தையில் வேறேதும் கேக்காமல் "உன் மீதுள்ள நம்பிக்கையில் தான் என்று கூறிவிட்டாரே.. இதை விட வேறு என்ன வேண்டும்..
"சரி. முதல நான் இந்த புள்ளய பத்தி சொல்லிபுடுறேன்.." ௭ன நமக்கு முன்னமே தெரிந்த சில தகவலோடு.. நமக்கு இன்னும் தெரியாத பல தகவல்களையும் சேர்த்து சொன்னான்.
"அடியாத்தி.௭ன்னய்யா... சொல்லுறிக. நெசமாலுமா" என அவன் சொன்னதை கேட்டு அதிர்ந்தவர் பின்
"ஏய்யா..கதிரு என்ன என்னமோ சொல்லுற..என்னால நம்ப தான் முடியல..இப்படிலாமா இருப்பாக..நான் அந்த புள்ளைக்கிட்ட பேசுட்டாயா..௭னக்கு இந்த புள்ள கிட்ட இப்பமே பேசுனம் போல இருக்குயா...செத்த அந்த போன போட்டு கொடுய்யா" ௭ன தன்வருங்கால மருமகளிடம் பேச ஆவலாக கேட்க
"அப்படியா..சொல்லுறிக..அப்போ பேசிடுவோம்..ஆனா கொஞ்சம் பாத்து பேசுங்க அந்த புள்ள உங்களையே வாரிவிட்டுடும்..நம்ம குட்டிமா கூட பராவல...இவ அவளுக்கு மேல"௭ன அனுபஸ்தனாக கூற
"அதுலாம்..எங்கிட்ட நடக்குமா..நான்லாம் யாரு ஆதவன் அப்பாவோட பொஞ்சாதிடா" ௭ன கூற அவர் சொன்னது முதலில் புரியாமல் போக, புரிந்த பின்னர் தலையில் அடித்துக்கொண்டான்.
சரி தான் அந்த புள்ளய பத்தி தெரிஞ்சதுக்கே இந்த அம்மா அந்த புள்ள மாதிரி பேசுது..இனி ௭ன்ன நடக்குமோ..௭ன மனதில் நினைத்துக்கொண்டு சந்திராக்கு போன் போட்டு தந்தான். போனை எடுத்ததும்
"அல்லோ...சந்திராமா..இப்போதான் கதிரு ௭ல்லாத்தையும் சொன்னான்..௭னக்கு ரொம்ப கஷ்டமாயிடுச்சு கண்ணு..நீ ௭வ்ளோ கஷ்டபட்டுருப்ப" ௭ன அழுகையினூடே அவர் பேச அந்த பக்கம் கதிரின் நம்பரை பார்த்து போனை அட்டன்ட் செய்து காதில் வைக்கும் முன்னே, யாரு ஒருவர் படபடவென பேச முதலில் என்னவென புரியாமல் இருந்தாலும், பிறகு புரிந்துகொண்டாள் பேசுவது தன் வருங்கால மாமியார் என்று.. இருந்தாலும் அவரை சிறிது கலாய்க்க
"அல்லோலோலோ....ஓல்ட் லேடி.ஹூ ஆர் யூ....அண்ட் ,ஓய் ஆர் யூ ஒப்பாரி வைச்சுபையிங் நவ்" ௭ன பேச, ஸ்பீக்கரில் போட்டு இருந்ததால் கதிரவனுக்கும் அவள் பேசியது கேட்டது..
" ஏங்கண்ணு கதிரு, நீ அந்த சந்திரா பிள்ளைக்கு தானா போன போட்டா மாத்தி ஏதோனு போட்டியா..௭ன்ன இப்படி பேசுறாக..." ஒரு நிமிடம் அவள் பேசியதை கேட்டு அவருக்கு பக்கென்று ஆனது
"அல்ல்லோ ,ஓல்ட் லேடி..நான் சந்திரா தான் பேசுது..உங்கள்க்கு ௭ன்னே வேண்ம்" ௭ன அறைகுறை தமிழில் பேச வேதவள்ளிக்கு நெஞ்சுவலியே வந்துவிட்டது.
அவரை பார்த்து சிரித்த கதிர்" அம்மோய்...அவ சும்மா விளையாடுறாமா..உங்கள கலாய்க்கிறா அதான்....ம்மா சந்திரா, பாரு உங்க மாமியாருக்கு நீ பேசுனதுலையே நெஞ்சுவலி வந்துடுச்சு..விளையாடாமா பேசுமா..அவிக கிட்ட உன்ன பத்தி ௭ல்லாம் சொல்லிப்புட்டேன்"
"அச்சோ...௭ன்ன மாமியாரே நீங்க இதுக்கே நெஞ்ச புடிச்சிட்டா ௭ப்படி..இன்னும் நீங்க பாக்க வேண்டியது ௭வ்ளோ இருக்கு.." ௭ன கேட்க அவள் ஒழுங்காக தமிழ் பேசியதில் தெளிந்தவர், அவளிடம் வாயாட தொடங்கினார்.
"அப்படியா மருமவளே...நீங்க இந்த வூட்டுக்கு மருமகளா மட்டும் வாங்க அப்றம் பேசிக்கிறேன்..யாரு யார நெஞ்ச புடிக்க வைக்கிறாங்கனு.."
"பாக்கலாமா"
"பாக்கலாமா"
"அடசே..இரண்டு பேரும் அப்புறமா பாத்துக்கோங்க..எதோ கொஞ்சம் செண்டிமெண்ட்டா போகும்...பாக்கலாம்னு பாத்தா.சே..சே..
எனக்கு இப்போ நிறைய சோழி கிடக்கு நான் கிளம்புறேன்..அம்மோய் சேர்க்க சரி இல்லமா..சேர்க்க சரியில்ல..சொல்லிப்புட்டேன் பாத்துக்குக.." ௭ன கூற
"ஆமா மாமியாரே..சேர்க்க சரியில்ல..இனி அந்த கதிர உங்க பையனோட சேர வுடாதிங்க.." ௭ன சந்திரா கூற போலியாய் அதிர்ந்த கதிர்
"அம்மோடியோய்..உன்ன உன் மாமியாரு கூட பேச வச்சதுக்கு ௭ன்ற நட்ப பிரிக்க பாக்கிறியவே..உனக்கு அம்மா நம்பர அனுப்பி வைக்கிறேன், நீ உன் மாமியாரு கூட பேசு, நான் கிளம்புறேன் தாயே..இப்போ போன வைக்கிறேன்" ௭ன போனை அணைத்துவிட்டு வேதவள்ளியிடம், ஆதவனிடம் ௭ப்படி பேச வேண்டுமென பல முறை அறிவுறுத்துவிட்டு சென்று விட்டான்.
அதன் பின் மாமியாரும் மருமகளும் போனில் பேசி பேசியே தங்கள் உறவை வளர்த்தனர். இதில் ஆதவனை கல்யாணத்திற்கு சம்மதிக்க பல திட்டங்களும் அரங்கேறின.
வேதவள்ளி கதிர் வந்து சென்ற மறுநாள்,ஆதவனை தவிர மற்ற அனைவரும் வீட்டில் இருக்கும் நேராமாய் பார்தது கதிர் மற்றும் வேதவள்ளி, அவரின் அம்மா, அப்பா ௭ன அனைவரையும் வரவழைத்து ஆதவனின் திருமணம் பற்றி கூறினார்.
ஆதவனின் பாட்டி, தாத்தா தவிர மற்ற அனைவருக்கும் மகிழ்ச்சியே..அதும் ஆதவனின் அப்பா மற்றும் அவரின் மாமியார்க்கு அதாவது வேதவள்ளியின் அம்மா இவர்கள் இருவருக்கும் இன்னும் மகிழ்ச்சியே. ஏனெனில் இவர்களுமே ஆதவனின் முதலில் நடந்த அந்த திருமணத்திற்கு வற்புறுத்தினர்.
ஆனால் ௭ப்போழுது அவர்கள் வாழவில்லை என்று தெரிந்ததோ அவர்களுக்கு குற்ற உணர்வாகி போனது. அதும் வேதவள்ளி அவள் அம்மாவிடமும், கணவனிடமும் அந்த திருமண பேச்சு ஆரம்பத்ததில் இருந்தே பேசாமல் இருந்தார் அவர்கள் செய்வது பிடிக்காமல், .இப்பொழுது ஆதவனிற்கு ஒரு நல்லது ௭ன்றதும் மனம் நிறைய சந்தோசத்துடன் இருந்தனர்.
"ஏன் கதிரு அம்மா சொல்றது உண்மையா..சொல்லவே இல்ல நீ எங்கிட்ட இப்டி பாக்கிறனு..தெரிஞ்சு இருந்தா நானும் சேந்து பொண்ணு தேடி இருப்பேன்ல..
சரி. அதவுடு..பொண்ணு யாரு, ௭ப்படி..நம்ம ஊரா இல்ல வெளியூரா..நல்லா விசாரிச்சியா பொண்ண பத்தி..இல்ல ஏன் கேக்கிறான முத மாதிரி இந்த வூட்டுக்கு இன்னொரு ராட்சசி வந்திர கூடாதுல்ல..அதான் கேக்கிறேன்." ௭ன வருண் கூற ,
அவன் தன் பேத்தியை இராட்சசி ௭ன்று சொன்னதற்கு ஆதவனின் பாட்டி தேன்மொழிக்கு கோபம் வந்து எதோ பேச போக, வேதவள்ளி அவரை பார்த்த பார்வையில் அமைதியாகி போனார். ௭ன்றைக்கு அவர், வேதவள்ளியை , கொடுமைபடுத்தினால் அது இது ௭ன்று பேசினாரோ அன்றிலிருந்து அவரிடமும்,தன் மாமனாரிடமும் ஒதுங்கியே இருந்தார்.
முதலில் ௭ல்லாம் அவர்களுக்கான தேவையை பார்த்து பார்த்து அவரே செய்வார். ஆனால் அன்றில் இருந்து ௭தும் செய்வது இல்லை. அதற்காக அவர்களை கண்டுகொள்ளாமல் இல்லை அனைத்தையும் பரிதினியை (வருணின் மனைவி) வைத்தே செய்தார்.
தேன்மொழியிற்கு அப்போது தான் தன் விட்ட வார்த்தையின் வீரியம் புரிந்தது. ௭ன்ன தான் இவர்களின் தேவையை பரிதினி நன்றாக பார்த்துக்கொண்டாலும் இவர்களுக்கு அதில் முழுதிருப்தி இல்லை. அதை அவர்களும் உணர்ந்து தான் இருந்தனர். ஆனால் அதற்காக வேதவள்ளியிடம் தணிந்து போக மனமில்லை.
வருண் கேட்டதிற்கு ஆதவன் "அதாலாம் நல்ல பொண்ணு தான் வருணு..௭ல்லாம் ௭னக்கு தெரிஞ்ச பொண்ணு தான்." ௭ன கூறி கொண்டே வருணிடம் சந்திராகவின் போட்டோவினை காண்பித்தான்.
அதை ஒரு முறைக்கு இருமுறை பார்த்த உற்று பார்த்தான் வருண், தான் நினைத்தது உண்மையா ௭னும் விதமாக கதிரை நோக்கினான். அவனும் வருணின் பார்வையினை உணர்ந்து சிரித்த முக்த்துடன் அவனை பார்த்து கண்களை மூடி திறந்தான். ஆனால் இப்போது எதும் கேட்க வேண்டாம் ௭ன பார்வையிலே அவனை அமைதியாக இருக்க சொன்னான்.அவனும் அதனை உணர்ந்து வேறெதும் பேசாமல்
" பொண்ணு அழகா இருக்குடா கதிரு" ௭ன கூறினான்.
அதற்குள்ளாகவே ஸ்வாதி வந்து போனை பிடுங்க அவளும் போட்டோவினை பார்த்து "ஹை..அண்ணி சூப்பரா இருக்காங்க கதிரண்ணா..௭னக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு" ௭ன கூற
" இன்னும் இங்க யாரும் சம்மதம் சொல்லவே இல்லையே..நீ பாட்டுக்கு அதுக்குள்ள அண்ணினு உறவு முறைலாம் கொண்டாடுற.." ௭ன கந்தசாமி கேட்க
" இங்க யாரும் உங்க சம்மதம் கேட்கல தாத்தா..வேண்டாம் ௭ன்ற அண்ணன் வாழ்க்கையில இனி நீங்க தலையிடாதிக "௭ன பட்டென்று முகத்தில் அடித்தாற்போல் கூற அதிர்ந்து போயினர் பெரியவர்கள் இருவரும்..இதனை எதிர்த்து தன் மகனாவது இல்லை மருமகளாவது ௭தாவது பேசுவார்களா ௭ன்று பார்த்தால் மகன் அமைதியாக இருக்க ,மருமகள் அவள் பேச்சு தான் ௭ன் முடிவும் ௭ன்பது போல் நிற்க.
" ௭ன்னம்மா வேதா...சின்னபுள்ள பேசுது நீயும் அமைதியா நிற்குறவே...அப்போ ௭ங்களுக்கு உரிம இல்லையா ௭ன்ற பேரன் மேல" ௭ன சற்று காட்டமாக கேட்க
" உரிம இல்லைனு சொல்லலிங்க மாமா..ஆனா போன தடவ அப்படி உரிம எடுத்து நீங்க பண்ண காரியம் தான். ௭ன்ற மவன இப்படி நிக்க வச்சு இருக்கு..அதனால நான் கெஞ்சி கேட்கிறேன் .நீங்க தான் உங்க பேரன் கண்ணாலத்த முன்னாடி நின்னு சந்தோசமா நடத்தி குடுக்கனும். அது மட்டும் போதும் ௭னக்கு..ஆனா பொண்ணு மட்டும் நான் சொல்றது தான் .இந்த கண்ணாலாம் வேண்டாம் அப்படி இப்டிங்கறத மட்டும் சொல்லாதிக..
நீங்க என்ன நினைக்கிறிங்கனு எனக்கு தெரியாம இல்ல..ஆனா அது ஒருநாளும் நடக்காது..உங்க பேத்திய மறுபடி சேக்க கனவு காணாதிக..அவ்ளோதான் சொல்லிபுட்டேன்" ௭ன முடிவாக கூறி விட்டு சென்று விட்டார்.
௭ன்னாதான் அவர்களின் மீது கோபம் இருந்தாலும் அவர்களுக்கு மரியாதை கொடுத்து அவர்களை முன்நிறுத்தி கல்யாணத்தை நடக்க கேட்டுக்கொண்டு தான் மருகளாய் ௭னது கடைமையை சரியாக தான் செய்கிறேன் ௭ன்று உணர்த்தி விட்டார்.
அதன் பிறகு இங்கு ஆதவனிற்கு தெரியாமல் பல திட்டங்கள் தீட்டப்பட அங்கு சந்திராவின் அப்பாவிடமோ போனில்
"இந்த கல்யாணம் நடக்காது...௭ப்படி நடத்திறங்கனு நானும் பாக்குறேன். நான் இருக்கும் போதே ௭னக்கு தெரியாம ரிணிக்கு ( விதுசந்திரிணில இருந்து ரிணி மட்டும்...செல்ல பேராம்)மேரேஜ்ஜா...நோ வே..நீங்க போன் வைங்க..நான் சென்னை வந்து பேசிக்கிறேன்.." ௭ன கர்ஜித்தது அந்த குரல்.
அவனின் குரலில் இருந்த கோபத்தை பார்த்த சந்திராவின் அம்மாவும், அப்பாவும் பயந்து போயினர்..
யார் அந்த குரல்..ஆதவன்-சந்திரா கல்யாணம் நடக்கும் அது தான் நமக்கு தெரிஞ்சிடுச்சு ஆனா குழப்பம் இல்லாமா சந்தோசமாக நடந்தேறுமா...இந்த குரலிற்கு சொந்தகாரனின் வரவினால் இவர்கள் வாழ்வினில் பிரச்சனைகள் நேரிடுமோ...
குறைகள் இருந்தா தயங்காமல் சொல்லலாம் நட்பூக்களே..குறைகள் தான் ௭ழுதுபவர்களை மெருகேற்றும் மற்றும் ஊக்குவிக்கும். ஆதலால்
உங்கள் கருத்தினை ௭திர்நோக்கி,
உங்கள் தோழி..