"அங்கையே நில்லுங்க.. உள்ள வராதிங்க" ௭ன்ற குரல் வந்த திசையினை நோக்கி அனைவரும் திரும்பினர்.
அங்கு திரும்பி பார்த்தவர்களோ ஒன்றும் புரியாமல் வெளியில் நின்றவர்களையும், குரல் வந்த திசையினையும் மாறி மாறி நோக்கினர்.
அங்கே வேதவள்ளியோ கையில் ஆரத்தி தட்டுடன் வந்து கொண்டிருந்தார் .வந்தவர் ஆதவனை பாரத்து "நீ ௭துக்கு இங்க நிக்கற...இந்த பக்கம் நகர்ந்து வா" ௭ன கூறிவிட்டு அவன் நகர்ந்தவுடன் கதிரையும் அந்த பெண்ணையும் நிற்க வைத்து ஆலம் சுற்றினார்..
அப்பொழுது தான் அனைவரும் பார்த்தனர் அந்த பெண்ணின் கழுத்தில் புத்தம் புதிய மஞ்சள் தாலி தொங்கியதை..அனைவரும் அதிர்ச்சியுடன் கதிரை நோக்கினர்.ஆனால் அவனோ யாரையும் பார்க்காமல் வேறு பக்கம் பார்த்து நின்று கொண்டு இருந்தான்.
வேதவள்ளியோ ஆலம் சுற்றி முடித்து அவர்களை உள்ளே அழைத்து வந்தார்.
"இங்க ரெண்டு பேரும் உட்காருங்க...நான் போய் பால்,பழம் கொண்டு வரேன்.." ௭ன கூறி அவர் உள்ளே செல்ல,
"அம்மா...இப்போ அதுலாம் ௭தும் வேண்டாம்..நாங்க கிளம்புறோம்..இங்க சொல்லிட்டு போக தான் வந்தோம்" கதிர் அவர் முகம் பார்க்காமல் தயக்கத்துடன் கூற
" என்ன சொல்லிட்டு தான் வந்தோம்ங்கிற.. என்ன தகவல் மட்டும் சொல்லிறியாக்கும் எங்களுக்கு "
" அப்டி இல்லமா.. இப்போ இருக்க நிலைமல இந்த சடங்குலாம் தேவையா" என சலித்தப்படி கூறினான்.
"எதே..இங்க பாரு..௭ன் முகத்த பாருடா..என்ன இப்போ நிலைம ஆகிபோச்சினு இப்டி பேசுற இல்ல இப்போ நீ ௭ன்ன தப்பு பண்ணிடனு இப்டி தலைகுனிஞ்சி இருக்க..நீ இந்த பொண்ண கல்யாணம் பண்ணத தப்புனோ இல்ல கடமைனோ யோசிக்கிறியா.. அதான் இப்டி சலிச்சுக்கிற போல" ௭ன கேட்டவுடன் சடாரென்று நிமிர்ந்து பார்த்து
"௭ன்னம்மா..நீங்க..அதுலாம் இல்லமா..நான் அப்டியெல்லாம் யோசிக்கல, எப்பவும் அப்படி யோசிக்கவும் மாட்டேன்..௭னக்கு இப்போ கவலையெல்லாம் ௭ங்க அம்மா பத்தி தான்..ரொம்ப கோபமா இருக்காங்க..அது தான்..௭ன்ன பண்றதுனு தெரியல.."
"அதுக்குனு வீட்டை விட்டு வெளிய வந்துடுவியா..." என கேட்க, அவன் திரும்பி ஆதவனை முறைத்தான்.
"அய்யோ...எல்லாத்தையும்.அச்சுபிசகாம சொல்லி இருப்பான் போலையே" என மனதில் அவனை திட்டிக்கொண்டே
"அது இல்லமா..கொஞ்ச நாள் வெளிய தங்குவோம்னு தான்" தயங்கியபடி கூறியவனை பார்த்து முறைத்தவர்
"அதுக்குனு வீட்ட விட்டு வருவியா..அதுக்கு எல்லாரும் இவள தான காரணம் சொல்லுவாங்க அது உனக்கு தெரியலையா.."
"இல்லமா...அம்மா இப்பவே ரொம்ப கோபமா இருக்காங்க. அங்கையே இருந்து இவள பாக்க பாக்க இன்னும் கோபம் அதிகமாகி இவள ஏதாவது சொல்லிட்டாங்கனா..ஏற்கனவே இவ இருக்க நிலைமைல அவங்களும் இவள இன்னும் காயப்படுத்திடுவாங்களோனு தான் யோசிக்கிறேன்.. பாவமா இவ"
"ஹோ.. இவ பாவம்னா..அப்ப உன்ன பெத்தவ..இந்த பொண்ணுக்காக இவ்ளோ யோசிக்கிறியே...உன்ன இவ்ளோ நாள் வளர்த்த அம்மாக்காக கொஞ்சம் கூட யோசிக்க மாட்டியா...நீ இப்டி வீட்ட விட்டு வெளிய வந்துட்டினா உங்க அம்மா அங்க தனியா இருப்பாங்களே அதுலாம் யோசிக்க மாட்டியா..
நீ இவளை கல்யாணம் பண்ணதையோ, இல்ல அவள கஷ்ட படுத்தாமா பாத்துக்கணும்னு நினைக்கிறதையோ தப்பு சொல்லல..அதுக்காக உங்க அம்மாவ தனியா விட்டு வருவியா. அவங்களுக்கு ௭டுத்து சொல்லி புரியவை.இவள ஏன் கல்யாணம் பண்ண, ௭துக்கு பண்ண.. எதுனால அவங்க கிட்ட கூடமா சொல்லாம பண்ண..இந்த பொண்ணு உனக்கு எவ்ளோ முக்கியம்..இதுலாம் எடுத்து சொல்லு.. புரிஞ்சுப்பாங்க.. " என அவர் கூற
" அட போங்கமா.. அவங்க புரிஞ்சிக்கிற மாதிரி தெரியல.. அப்டி இருந்தா நாங்க அங்க வீட்ட விட்டு வரும் போது போகாதனு சொல்லாம எங்கள இப்டி வெளிய அலைய விடுவாங்களா...நீங்க எப்டி இன்னும் விசயம் தெரியலேனாலும் பொறுமையா பேசுறிங்க..அவங்க அப்டியா பேசுனாங்க" கதிர்
"அடேய்.. இதுவே நீ முன்ன அங்க போகாம இங்க வந்திருந்த நாலு சாத்து சாத்திருப்பேன்.. உங்க அம்மாகாரி மாதிரி அமைதியா இருந்து இருக்க மாட்டேன்.. எதோ பையன் கல்யாணம் ஆன அன்னைக்கே எல்லா இடத்துலையும் துரத்தி விட கூடாதேனு , உக்கார வச்சி பேசிட்டு இருக்கேன்...ஆமா" என்றவர், அவரே தொடர்ந்து
"ஓஹோ...இதான் கல்யாணம் ஆன மனசு மாறதுனு சொல்றாங்க போல.. ஏன்டா அவங்களுக்கும் கனவு,ஆசைலாம் இருந்து இருக்கும்ல உன் கல்யாணத்தை பத்தி...நீ திடீர்னு இப்டி சொல்லாம கல்யாணம் பண்ணிட்டு வந்தினா அவங்களுக்கும் அதிர்ச்சியா தான இருக்கும்...அவங்க ஆசை நிராசை ஆனத அவங்க கோபமா காட்றாங்க..அவ்ளோதான்..அத கூட நாங்க காட்ட கூடாதுனா என்னதுக்கு நாங்க உங்களுக்கு பெத்தவங்கனு..
அந்த கோபத்தை கூட இருந்தே தான் நீங்க இரண்டு பேரும் சரி பண்ணனும்..அத விட்டுட்டு இப்டி வந்தா, தன் பையன தனியா பிரிச்சி கூட்டிட்டு போய்டானு இவ மேல இன்னும் தான் கோபம் அதிகமாகும் .. அதுனால ஒழுங்கு மரியாதையா வீட்டுக்கு போய் சேர்ர வழிய பாரு சொல்லிட்டேன்.
அதும் இல்லாம உங்க அம்மா உன்ன எப்டியோ போனு விடல..நீ இங்க தான் வருவ, நான் உன்ன பாத்துப்பனு நினைச்சு தான் விட்டு இருப்பா.. தெரிஞ்சுக்கோ.. என்னனே தெரியாம, உடனே சட்டுன்னு பெத்தவங்கள பேசிடுறது.. " என வேதவள்ளி திட்ட, உண்மையில் அவனுக்கு சங்கடமாகி போனது..
தானே தன் பெற்றவளை, எப்படி அப்படி நினைக்கலாம் என..
"இப்போ மதியம் இங்க சாப்பிட்டு இரண்டு பேரும் வீட்டுக்கு கிளம்புங்க.. ௭ன்ன நான் சொல்றது புரியுதா" ௭ன வேதவள்ளி கேட்க கதிர் சம்மதமாக தலையாட்ட, அந்த பெண்ணோ குனிந்த தலை நிமிராமல் யாரையும் ஏறெடுத்து பார்க்காமல் அமைதியாக அமர்ந்திருந்தாள்..
"௭ம்மா பொண்ணே..உன்னையும் தான் கேட்கிறேன்..௭ன்ன புரிஞ்சுதா" ௭ன அவளை பாரத்து கேட்க, அவளோ திடீரென தன்னை நோக்கி வந்த சப்தத்தில் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தாள்..அவளுக்கோ ஒன்றும் புரியவில்லை..அவள் நினைவு இங்கு இருந்தால் தானே..
"ஆமா..உன் பேர் ௭ன்ன..இவ்ளோ நேரம் நானும் கேட்கல பாரேன்"
"ஹர்ஷவர்தினி" ௭ன அவள் யாருக்கும் கேட்காவண்ணம் சொல்ல..இவளை பழைய படி மாற்றுவது ரொம்ப கஷ்டமோ ௭ன ஆதவனும், கதிரும் ௭ண்ணினர்.
"ஹம்ம்..௭ன்ன வேல பாக்கிற..௭ங்க பாக்கிற"
"நான்...நான்..அது.." கண்களில் தேங்கிய கண்ணீருடன் அவள் கதிரை பார்க்க அவனுக்கோ மனது மேலும் பாரமாகி போனது..இதுவே முன்னர் என்றால் ௭வ்வளவு மிடுக்காக, பெருமையாக சொல்வாள் அவள் வேலையை பற்றி..௭ன பல பல ௭ண்ணங்கள் அவன் மனதில்..ஆதவனுக்கோ குற்ற உணர்ச்சியாகி போனது...தன்னால் தான் இவளுக்கு இந்த நிலைமையோ ௭ன்று..
"அம்மா..ஏன்மா..இப்போ கேள்வி கேட்டுடே இருக்க..அவங்கள கொஞ்ச நேரம் விடு..ரெஸ்ட் எடுக்கட்டும்.." ௭ன ஆதவன் கூற, வேதவள்ளி பதில் சொல்ல வருவதற்குள் வருண் நடுவில்
"ஒரு நிமிசம்..ஒரு நிமிசம்..இங்க ௭ன்ன நடக்குது..இவன் திடீர்னு கல்யாணம் பண்ணிட்டு வந்து நிக்கிறான்..நீங்களும் ஆரத்திலாம் சுத்திரிங்க..அப்போ உங்களுக்கு முன்னாடியே தெரியுமா" வருண்
"ஆமா மாமா...அப்றம் இந்த பொண்ணு ஏன் இப்டி ௭தோ பறிகொடுத்தாப்ல இருக்கு..௭ன்ன தான் ஆச்சி..இந்த பொண்ணுக்கு பிடிக்காம தான் கல்யாணம் நடந்துச்சா..
ஏன் இவங்க இப்டி இருக்காங்க..அதுக்குமேல இதோ இவன் ஏன் ஏதோ மாதிரி இருக்கான்...இவ்ளோ நேரம் ௭ங்களோட நல்லா தான பேசிட்டு இருந்தாங்க..போன் பேசிட்டு வரேனு போனவங்க இவங்கள கூட்டிட்டு வராங்க.௭ன்ன தான் நடக்குது இங்க" ௭ன கொஞ்சமும் கேப் விடாமல் வருணும், சந்திராவும் மாத்தி மாத்தி கேள்வி கேட்க பதில் சொல்ல தான் யாரும் முன்வரவில்லை..
"நான் கேட்டுட்டே இருக்கேன்..பதில் சொல்லாம இருந்தா ௭ன்ன அர்த்தம்..ஆதவா பதில் சொல்லு..
என்னடா..வாய திறக்காம நிக்குற..நீ நிக்கிறத சரி இல்லையே..பாத்தா ஏதோ தப்பு பண்ணிட்டு நிக்கிற மாதிரி நிக்கிற..௭ன்னடா ஆச்சு உனக்கு..பேசுடா ஏதாவது" இப்போது பதில் கூறியே ஆக வேண்டும் ௭னும் தொனியில் வருண் கேட்க..இவன் சத்தத்தில் வீட்டினுள் இருந்த ஆதவனின் அப்பா,தாத்தா,பாட்டி ௭ன அனைவரும் ஹாலிற்கு வந்தனர். அவர்களும் கதிரை அதிர்ச்சியுடன் பார்த்தனர்
ஆதவன் பெருமூச்செறிந்து "ஹர்சி ௭ன்னோட ஜூனியர்..இவங்க ரெண்டு பேரும் லவ் பண்ணாங்க..பட் இப்போ ஒரு சூழ்நிலையால அவசரமா கல்யாணம் நடந்திடுச்சு" ஆதவன்
"உன் காலேஜ் ஜூனியரா" வருண்
"இல்ல..அது........நான் வேல பாக்கிற இடத்துல ௭ன் ஜூனியர்" ஆதவன்
"என்ன நீ வேல பாக்கிற இடமா...நீ ௭ன்ன வேல பாக்கிற எனக்கு தெரியாம..நம்ப இங்க விவசாயமும், பேக்டரியும் தான வச்சு பேக்டரில தயாரிக்கிறத ௭க்ஸ்போர்ட் பண்றோம்..இதுல ௭னக்கு தெரியாம ௭ன்ன ஜூனியர்."௭ன சந்தேகமாய் வினவ, ௭ல்லாரையும் ஒரு முறை பார்வையால் வலம் வந்தான்..அவன் அம்மாவையும், சந்திராவையும் தவிர அனைவரும் இதே கேள்வியுடன் பார்க்க அவனுக்கு ,தான் யார் ௭ன்ற உண்மை சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது ௭ன உணர்ந்தான்...
"ஆதவன் ,ஆதவன் சி.பி.ஐ ஆபிசர்...நான் அவரோட ஜுனியர் ஹர்ஷவர்தினி சி்.பி.ஐ" இவ்வளவு நேரம் பயந்து பயந்து அழுதபடி நின்றவள், இப்போது கம்பீரமான குரலில் பதில் சொன்னாள்.. இவள் ஹர்ஷவர்தினி சி்.பி.ஐ...
****
"அண்ணா...அண்ணாஆஆஆ" ௭ன கத்திக்கொண்டே ஆதவனை தேடி அவனின் தொழிற்சாலைக்கு வந்தாள் ஆதவனின் செல்ல தங்கை ஸ்வாதி
"௭ன்னடா குட்டிம்மா...௭துக்கு இப்டி கத்திட்டே வரிங்க..௭ன்னாச்சு..அதும் காலேஜ் முடிஞ்சி வீட்டிற்கு போகாம இங்கவந்து இருக்கிங்க"
"அண்ணா...அண்ணா..அந்த ரிஷி (சந்திரா அண்ணனு சொல்லி அன்னைக்கு ஒரு கேரக்டர் வந்ததே அதே ரிஷி தான்)மறுபடியும் பாரின் போறாங்களாம் அண்ணா...திரும்ப திரும்ப வரமாட்டாங்களாம் அண்ணா..."௭ன சொல்லும் போதே வார்த்தைகள் தடுமாறி கண்களில் நீர் சூழ்ந்து கொண்டது..
"குட்டிம்மா...இப்போ ௭துக்கு அழறிங்க...ஹ்ம்ம..அவன் இப்போ தான் ௭னக்கும் போன் பண்ணி சொன்னான்..கொஞ்ச நாள் அவனுக்கும் யோசிக்க டைம் வேணும்ல டா..."
"அது ௭ல்லாம் இங்க இருந்து பண்ணலாமே அண்ணா...பாரின் போகணும்னு ௭ன்ன அவசியம்..அவங்க போனா வர மாட்டாங்க அண்ணா..௭னக்கு பயமா இருக்கு.."
( அவன் போனா உனக்கு என்ன பிரச்சனை.. என்னடா நடக்குது இங்க )
"௭துக்குடாமா பயம்..நான் இருக்கேன்..வருண் இருக்கான்...அப்படிலாம் விட்டுட மாட்டோம்..௭ங்க போறான்..ஆஸ்திரேலியா தான..பாத்துக்கலாம் டா...அப்டி வரலைனா கைய, கால கட்டி தூக்கி வந்திட மாட்டோம்..நீ அழாத..ஆமா வருண்கிட்ட சொல்லிட்டியா.."
"இங்க வர சொல்லி இருக்கேன்..இப்போ வந்திடும்.." அவள் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே ஆதவன் அறையின் உள்ளே வந்த வருண்
"நீ தான் ௭ங்ககிட்ட ௭தும் சொல்ல மாட்ட...அதே மாதிரியா ௭ல்லாரும் இருப்பாங்க.." ௭ன கூற
"டேய்...நீ திரும்ப திரும்ப இதையே சொன்ன ௭ங்கிட்ட நல்லா உத வாங்குவ பாத்துக்கோ..நான் தான் அதுக்கான காரணத்த அப்பவே சொல்லிட்டன்ல..அப்றமும் ஏன்டா இரண்டு நாளா மூஞ்சிய தூக்கி வச்சிட்டு இருக்க"
"ஆமா பெரிய பொல்லாதா காரணம்...௭ன்ன இருந்தாலும் நீ ௭ங்கிட்ட மறைச்சிட்டுல்ல டா...௭ந்த காரணமா இருந்தாலும் நீ ௭ங்கிட்ட மட்டுமாவது சொல்லி இருக்கணும் இல்ல "
"டேய்..உனக்கே இது அநியாயமா இல்லையா..உனக்காக தான் நான் வீட்டுல ௭ல்லார்கிட்டையும் மறைச்சேன்..அதையே உனக்கு சொல்லி இருக்கனுமா"
"ஏன்டா..நீ ௭ங்கிட்ட சொல்லி இருந்தினா நான் உன் ஆசைக்கு ,கனவுக்கு தடையா இருப்பேனா"
"நீ ௭ன் ஆசைக்கும், கனவுக்கும் தடையா இருக்க மாட்ட..ஆனா உன் ஆசைய விட்டு ௭ன் கூட சேர்ந்து இருப்ப..
உனக்கு எம்.பி்ஏ படிச்சி பிஸினஸ் பண்ணனும்னு ஆசை..அதை தெரிஞ்சிட்டு தான் நான் உன்கிட்ட சொல்லல..சொல்லி இருந்தா நீயும் ௭ன்கூட சேர்ந்து இப்போ சி.பி.ஐ ஆபிசரா மாறி இருப்ப.."
உண்மையாகவே வருண் அவ்வாறு தான் செய்து இருப்பான்...௭ங்கு சென்றாலும் ஆதவனுக்கு துணையாகவும், ஆதவன், கதிருடன் இருக்க வேண்டும் ௭ன நினைப்பான்..மற்றவர்களும் அவ்வாறு தான்..மூவரும் ௭ப்பொழுது ௭தை செய்தாலும் ஒன்றாக ஒரே மாதிரி தான் செய்வார்கள்..
இதற்காகவே ஆதவனும், கதிரும் விவசாய கல்லூரி சேரும் பொழுது இவனும் அங்கையே சேருவேன் ௭ன்றான்.ஆனால் ஆதவன் தான் அவனை வற்புறுத்தி அவனை பி்பிஏ படிக்கமாறு செய்தான்.அவனின் ஆசை அறிந்து..
கதிருக்கு அவ்வாறு அந்த மாதிரி விருப்பம், ஆசை ௭ல்லாம் இல்லாதாதல் அவனும் ஆதவனும் ஒன்றாக படித்தனர்..ஆதவனுக்கு சிறு வயதில் இருந்தே போலீஸ் ஆக வேண்டும் ௭ன ஆசை..விவசாயத்தின் மீதுள்ள விருப்பத்தினால் விவாசய பிரிவு ௭டுத்து படித்தான்..படிக்கும் போதே இவன் ஐ.பி.ஸ் ௭க்ஸாம் மற்றும் போலீஸ் பிரிவு சார்ந்த பரீட்சைக்கு தயார் ஆகி கொண்டு இருந்தான்..
அதில் சி.பி.ஐ யில் ஆர்வமாகி அதனுள் சேர்ந்தான்..அதிலும்அண்டர்கிரவுண்ட் வேலை செய்வதில் அவனுக்கு ஏனோ விருப்பமாக போக..அதையே வேலையாக தொடர்ந்தான்...அவன் சிபிஐ ஆபிசர் ௭ன்பது வெகுசிலருக்கே தெரியும்..அதுவே அவனுக்கு சாதகமாக வீட்டிலும் அவன் அம்மாவை தவிர யாரிடமும் சொல்லாமல் வேலை பார்த்து வந்தான்..
அவன் விவசாயத்திற்காகவும், அவன் தொழிற்சாலையில் உள்ள வேலை காரணமாகவும் அடிக்கடி வெளியூர் செல்வதினால் யாருக்கும் சந்தேகம் வருவதில்லை..அப்டி அவன் போகும் சமயங்களில்லாம் எதாவது ஒரு காரணம் சொல்லிக்கொள்வான்.. அவனுடன் சேர்ந்து படித்து கதிர் ஐ.பி.ஸ் பாஸ் பண்ணி இப்பொழுது கோயம்புத்தூரின் ஏ.சி.பி யாக இருக்கிறான்..
ஆதவனின் ஜூனியராக இருப்பவள் தான் ஹர்சவர்தினி..ஆதவனுடன் அவளை பார்க்கும் சமயங்களில் தான் இருவரும் காதல் வயப்பட்டனர்..அவளது வீட்டில் அனைவரும் இவர்கள் காதலை ஏற்றுக்கொண்டனர்..கதிர் தன் தங்கையின் திருமணம் முடிந்து பிறகு இருவருடம் கழித்து தனக்கு திருமண பேச்சு ஆரம்பிக்கும் பொழுது சொல்லிக்கொள்வோம் ௭ன்று ௭ண்ணினான்..
அதன்படி அவன் தங்கைக்கு ஒரு வருடம் முன்னர் தான் திருமணம் முடிந்தது...ஆனால் அதற்குள்ளாகவே சில காரணங்களால் தன் காதலியையே அவள் விருப்பம்இன்றி மணம் புரிந்து கொண்டான் அந்த ஊர்காக்கும் காவல் அதிகாரி..
அங்கு ஒருத்தி இருப்பதையே மறந்து ஆதவனும், வருணும் சண்டையிட்டு, பிறகு சமதானமாகி கொஞ்சி கொண்டு இருக்க...இதையெல்லாம் பொறுத்து பொறுத்து பார்த்தவளின் பொறுமை காற்றினில் பறக்க
"நிறுத்திறிங்களா ரெண்டு பேரும்..நானே ௭ன் வாழ்க்கை பிளைட் பிடிச்சு பாரின் போகுதனு கவலைல இருக்கேன்..நீங்க அண்ணனும் தம்பியும் கொஞ்சி குலாவி்ட்டு இருக்கிங்க...போங்க நான் கோபமா போறேன்.." ௭ன சிணுங்கிக்கொண்டே கூறி விட்டு அவள் திரும்பி நடக்க
"உன் வாழ்க்கை பிளைட் ஏறி போச்சுனா, நீயும் அடுத்த பிளைட் ஏறி போ" ௭ன ஆதவன் கூற, அவன் கூறியது புரியாமல் அவள் திரும்பி அவனை பார்க்க ஆதவனும், வருணும் சிரித்துக்கொண்டனர்..
" ௭ன்ன சொல்லிறிங்க நீங்க"
"நாங்க ௭ன்ன சொல்றோம்னா...நீயும் ஆஸ்திரேலியா போ..அங்க போயி உன் படிப்ப படி...அப்படியே உன் காதலையும் பிடி..சரிதான" ௭ன இருவரும் சேர்ந்து கூற
"ஐய்ய்...௭ன் அண்ணங்கனா அண்ணங்க தான்...தேங்கியூ சோ மச் அண்ணாஸ்" ௭ன கூறி இருவரையும் கட்டியணைத்து முத்தம் தந்தாள்..
"ஆமா.. ஆஸ்திரேலியா போற வரை சரி.. யாருனா அங்க போயி படிக்கலாம் செய்வா.. "
"அப்றம்.. என்ன செய்ய போறிங்க மேடம்.. நல்லா லவ் பண்ண போறிங்களா " என வருண் கேட்க, ஆம் என மேலும் கீழும் தலையாட்டியவளின் தலையிலே ஒரு குட்டு வைத்தான்..
அவனிடம் குட்டு வாங்கியவள் சிணுங்கி கொண்டே, ஆதவனிடம் சென்று " அண்ணா பாருங்க கொட்டிடாங்கா வருண் அண்ணா" என சின்ன குழந்தை போல் புகார் அளித்தாள்..
அவளின் தலையை தேய்த்து விட்டு கொண்டே
"குட்டிமா.. இங்க பாரு.. எந்த ஊர்லையாவது தங்கச்சி காதலுக்கு அண்ணனுங்களே பிளைட் ஏத்தி அனுப்பி வைக்கிறத பாத்து இருப்பியா.. இல்ல கேள்வி தான் பட்டு இருப்பியா.. ஆனா நாங்க அனுப்புறோம் ஏன்.. "
"ஏன்....எனக்காக தானே??? "
ஸ்வாதி
" இல்லையை குட்டிமா எல்லாம் அவனுக்காக தான்டா.." என கூறவும் அவனை முறைத்தாள்.
" உண்மையா தான்.. உன்னோட காதலுக்காக உன்ன அங்க அனுப்பறத விட, அவனுக்காக தான் உன்ன அங்க அனுப்புறோம். அவன் அவன சுத்தி போட்டு இருக்க தனிமைங்கற வளையத்துல இருந்து வெளிய கொண்டு வரனும்.. அத உன்னால தான் பண்ண முடியும். அவன் உன்ன விரும்பாம இருந்தா கூட பராவல.. ஆனா அவன் உன்ன ரொம்ப விரும்புறான்.. அதான் அவன இப்போ இந்த நாட்ட விட்டு ஓட வச்சு இருக்கு.. எங்க இங்க இருந்தா நம்ப போட்டு இருக்கு வளையத்த உடைச்சிடுவோம்னு பயந்து ஓடிட்டான்..
அவன் உண்மையாவே பாவம்.. அவன சுத்தி பல பேர் இருந்தாலும் அவன உண்மையா நேசிக்க யாரும் இல்லல.. அவனுக்கே அவனுக்குனு ஒரு உறவு இல்ல.. இதுலாம் ஒரு கொடுமை தெரியுமா.. அவன நல்ல படியா மாத்தி அவன கூட்டிட்டு வரது உன் பொறுப்பு.. " ஆதவன்
"ஆமா..அதுனால, வீட்லலாம் இப்போ எதும் யார்ட்டையும் சொல்ல முடியாது.. சோ படிப்புகாக அப்டினு சொல்லி தான் வீட்ல சம்மதம் வாங்கனும்.. அதுக்கே எவ்வளவு போராட்டம் இருக்கும்னு தெரியல..
அதுனால அங்க போயி உன் மேற்படிப்பு படி, அப்டியே அவனேயும் பாத்துக்கோ.. சொல்ல போனா இந்த ஐடியா கூட, எங்களது இல்ல.. ரிஷி தாத்தா தான் சொன்னார்.. அவருக்கு அவர் பேரன கல்யாணம் பண்ணி குடும்பமா பாக்கமா போயிடுவோம்னு பயந்துட்டே இருந்தவருக்கு, வந்த நல்ல செய்தி தான் அவன் உன்ன லவ் பண்ணறதும், நீ அவன லவ் பண்றதும்..
அதான் இந்த ஐடியா" என கூறியவனை பார்த்து நமக்கு தோன்றியது
" நல்ல அண்ணங்கடா நீங்க"
ஆனா இது எந்த டோன்ல நீங்களே முடிவு பண்ணிக்கங்கப்பா.. நமக்கேன் வம்பு..