கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

டீசர்-மயில்விழியாள் காதல்

Sweh

Moderator
Staff member
"ஹே சம்மு எப்படி இருக்க" முகத்தில் குரலில் எல்லாவற்றிலும் உற்சாகம் ஆச்சரியம் பொங்கி வழிந்ததுஅவனுக்கு.

இவள் புருவம் சுருக்கி மட்டுமே அவனைப் பார்த்தாள்.

"என்ன தெரியல நான் திலீப்" உற்சாகமாக தெரிவித்தான்.

இவனையா தெரியாது? ஞாயிறுகளில் ஸ்டாண்டர்ட் காமெடி ஷோவிலும் மற்ற நாட்களில் நியூஸ் சேனல்களில் வரும் முக்கியமான பிரபலமாயிற்றே இவனை தெரியாதா என்ன?
***
"சமந்தா எவ்வளவு அழகான பெயரில்ல... ஆனாஅழுத்தகாரி"
***
"உன் நிம்மதி, சந்தோசம் முக்கியம் திலீப். உனக்கு அது நீ நெனச்சத சாதிக்கறதுல தான் இருக்கு, நீ உன் முன்னேற்றத்தை பார். என்னை பத்தி கவலை படாதே"
***
"என் சந்தோசம் எது தெரியுமா, நீ இப்படி என் கையிலேயே இருக்கிறது தான்"
"எனக்கு நீ உயர உயர பறந்து போறதும், அத ஊரே மெச்சுறதும் தான்"
***
:):):):)வாங்க வாங்க திலீப், சமந்தா காதலில் பயணப்படுவோம்.💃💃💃
 
Top