பையன் பாதி தூக்கத்தில் எழுப்பி விட்டுட்டான். மறுபடி தூக்கம் வரல. எப்பவும் ஒரு நாவல் எடுத்தா கையோடு முடித்து வைப்பது தான் வழக்கம். இப்பல்லாம் பையன் சேட்டை அளவுக்கு அதிகமா இருக்கு. அதான் நிதானமா வாசிக்கிறேன்.ஆமாம் மா.பேசி முடிச்சுட்டாங்க.
இந்த டைம்ல படிச்சு கமெண்ட் பண்ணிட்டு இருக்கீங்க.உடம்பைக்
கெடுத்துக்காதீங்க.பொறுமையா படிங்க.ப்ளீஸ்.இவ்வளவு நேரம்
படிக்காதீங்க.ஒரு போஸ்ட்ல உடம்பு
சரியில்லைன்னு சொல்லி இருந்தீங்க.
இனிமேல் இவ்வளவு நேரம் படிக்காதீங்க.என்னோட அன்பான
வேண்டுகோள் இது.
ஆனா உங்க கமெண்ட் பார்க்க அவ்வளவு சந்தோஷமா இருக்கு.
ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப
நன்றி மா![]()
உங்க அக்கறைக்கும் அன்புக்கும் நன்றி மா