கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

தீபாவளி விடுமுறை

siteadmin

Administrator
Staff member
வணக்கம் தோழமைகளே

வரும் சனி (14-11-20)மற்றும் ஞாயிறு (15-11-20) அன்று தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு கதை சங்கமம் 2021 போட்டிக் கதைகளின் பதிவேற்றம் கிடையாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

திங்கள் முதல் வழக்கம்போல் பதிவேற்றம் நடைபெறும்.

நன்றி
 
Last edited by a moderator:
Top