Malini Sundar
Member
“ என்ன அப்டி கூப்பிடுற உரிமைய நீ எப்போவோ இழந்துட்ட “ என்றவளுக்கு உடலெல்லாம் படபடத்தது.
ராகனுக்கும் கோவம் வந்தது “ என்ன நா உரிமைய எழந்துட்டேனா?என்னை அப்டி போக வெச்சது நீ தான ? “ என எடியை இறக்கினான்.
“ நானா? என்ன உளருற? நீ தான் எவளோ வந்தான்னு அவ கூட போன . என்ன சொல்லாத.”
“ ஜா.. நீ ஓவரா பேசற “
“ என்ன அப்டி கூப்பிடாத “
விறுவிறுவென எழுந்தவன், தன் கப்போர்டில் இருந்து ஒரு டைரியை எடுத்து வந்தான். அதிலிருந்து கிழித்து ஒட்டப்பட்டிருந்த காகிதம் ஒன்றை எடுத்து அவளிடன் வீசினான்.
“ இதுக்கு என்ன பதில் சொல்ற ?” என்றாள், கோவம் கொந்தளிக்க. த்விஜா அக்கடிதத்தை பிரித்தாள். காகிதம் பழுப்பு நிறமாகி இருந்தது. பல பாகங்களாக கிழிக்கப்பட்ட காகிதத்தை ஒட்டி வைத்திருந்தது தெரிந்தது. குழம்பிய முகத்துடன் அதை பிரித்தாள். படித்தாள்.
“ ராகா..
என்ன மன்னிச்சிடு. நா உன்ன லவ் பண்ணவே இல்ல. நா லவ் பண்ணது உன் ஃப்ரெண்ட தான். நீ இத தப்பா புரிஞ்சிகிட்டு , நீயா ஒரு கற்பனையில அலைஞ்சிட்டு இருக்கறது நல்லா இல்ல. ப்ளீஸ் என்ன விட்று. எனக்கு அவன தான் பிடிச்சிருக்கு “.
த்விஜா “ என எழுதியிருந்தது. அதை படித்தவளின் கண்கள் விரிந்தன. கலங்கின.
“ இதுக்கு என்ன சொல்ற? “
“ முட்டாள் .. நீ ஒரு முட்டாள் “
“ என்ன ?”
“ ஆமா. இது என் கையெழுத்தா? “
“ ஏன் அப்டி கேக்கற ?”
“ கேட்டதுக்கு பதில் சொல்லு “
“ ஆ…..மான்னு நினைக்குறேன் “
“ இத யாரு குடுத்தா ?”
“ ரா.. ராகவேந்திரன் “
“ நினைச்சேன். என் வாழ்க்கையில மொத்தமா விளையாடிட்டாரு “
“ அவனா?”
“ ம்ம்ம்ம்ம் “
அப்போது தான் த்வானியை முதல் முதலில் சந்தித்தபோது அவள் தன் பெயரை த்வானி ராகவேந்திரன் என கூறியது நினைவு வந்தது.
“ ஜா… எனக்கு ஒன்னும் புரியல “
“ எப்டி புரியும். நீ தா வந்தனாவ லவ் பண்ணியே. அப்றம் எதுக்கு என்கிட்ட வேற…. அசிங்கமா இல்ல ? “ பல வருட கேள்வியை போட்டுடைத்தாள்.
“ என்னது வந்தனாவ லவ் பண்ணேனா..யாரு சொன்னா உனக்கு ?”
“ நீ தான் “
“ என்ன உளருற ?”
தன் மொபைலில் அந்த வாய்ஸ் நோட்டை ப்ளே செய்தாள்.
“ ஜா... உன்ன இனி அப்டி கூப்பிட மாட்டேன். ஏன்னா.. நா கல்யாணம் பண்ணிக்க போறேன்.வண்டுவ.. என் வண்டுவ “ என முடிந்தது.
“ அதான் வந்து கல்யாணம் பண்ணிகிட்டல்ல” கண்களில் நீர் வழிந்தது த்விஜாவிற்கு.
“ ஜா .ப்ளீஸ் நா இங்க வந்து நம்ம லவ்வ சொல்லி கல்யாணம் பேச தான் வந்தேன் “
“ பொய் சொல்லாத. இந்த வாய்ஸ் மெசேஜ்கு என்ன அர்த்தம் “
“ இத நா பேசல “
“ பொய் மேல பொய் சொல்லாத..உன் மேல இருக்கற கொஞ்ச நஞ்ச மதிப்பும் போகுது “
“ ஏய்..என்ன கோவப்படுத்தாத..உன்ன பாத்ததுலேந்து லவ் பண்றவண்டீ நானு “ என உண்மையை கக்கினான்.
“ வேணாம். இப்ப எதும் சொல்லத. நா எதையும் நம்ப தயாரா இல்ல”
“ நா உனக்கு எப்டி சொல்லி புரிய வைப்பேன் “ என யோசித்தான். தன் கப்போர்ட்டில் இருந்து ஒரு ஆல்பத்தை எடுத்தான். அதில் முழுதும் அவனின் பள்ளிப்பருவ ஃபோட்டோக்கள் இருந்தன. அதிலிருந்து ஒரு ஃபோட்டோவை அவளிடம் நீட்டினான்.
“ இந்த இடம் ஞாபகம் இருக்கா ? “
அதை வாங்கி பார்த்தாள்.பார்த்தவளின் கண்கள் விரிந்தன. நினைவு அவ்விடத்திற்கு, அவ்வயதிற்கு சென்றது.
ஊட்டி ரெசிடென்ஷியல் ஸ்கூல் என்ற பெயர் பலகை தாங்கிய நின்றிருந்தது அந்த ப்ரம்மாண்ட கட்டிடம். மாணவர்கள் ஆங்காங்கே நீல நிற சீறுடையில் வலம் வந்து கொண்டு இருந்தனர்.அனைவரும் பள்ளி சீறுடையின் மேல் ஒரு ஸ்வெட்டரை அணிந்தவண்ணம் தத்தமது வேலைகளான, அரட்டை அடிப்பது , விளையாடுவது, கேலி பேசுவது, வீட்டுப்பாடத்தை அவசர அவசரமாக முடிப்பது என மும்முரமாக இருந்தனர்.
தன் தாயின் கையை பிடித்துக்கொண்டு தலைமை ஆசிரியர் அறையில் நின்றிருந்தாள் த்விஜா. எவ்வளவு கெஞ்சியும் தன் பேச்சையும், கெஞ்சலையும் கேட்காமல் தன்னை அங்கு கொண்டு சேர்ப்பது அவளுக்கு சுத்தமாக பிடிக்கலவில்லை. த்விஜாவை பதினோறாம் வகுப்பில் சேர்த்துவிட்டு, ஹாஸ்டல் ரூமை சீர் செய்து கொடுத்துவிட்டு திரும்பி பார்க்காமல் கிளம்பினார் த்விஜாவின் அன்னை. சிறு வயதில் தந்தையை இழந்து, அன்னை இன்னொருவரை திருமணம் செய்து கொண்ட பின்னர், புதிதாக வந்திருந்தவரை தந்தையாக ஏற்றுக்கொள்ள முடியாமல் தவித்தாள். இதோ பத்தாவது முடிந்து இங்கு கொண்டு வந்து சேற்றாயிற்று. அதுவும் அந்தாளின் வற்புறுத்தலின் பெயரில்.
பதினோறாம் வகுப்பு முழுவதும் வகுப்பறை, பாடம், ஹாஸ்டல் என்று மட்டுமே இருந்தாள் யாரிடமும் அனாவசியமாக பேசவில்லை. தானுண்டு தன் வேலையுண்டு என இருந்தாள்.
“ இதெப்படி உங்கிட்ட “
“ நானும் அங்க தான் படிச்சேன் “
த்விஜாவிற்கு இது புதிய விஷயம். அப்போது தான் ராகுல் ராகனை சீனியர் என அழைத்ததன் அர்த்தம் புரிந்தது.
“ முதல் நாள். முதல் நாள் உங்க அம்மா கை பிடிச்சிகிட்டு வந்ததுலேந்து ..” அதற்கு மேல் கூற முடியாமல்.எழுந்து சென்று விட்டான். பால்கனிக்கு சென்றவன், சிகரெட்டை பற்ற வைத்து, இழுத்தான்.புகையை வெளியே விட்டான். இங்கு திவ்ஜா அதிர்ச்சியுடன் அமர்ந்திருந்தாள்.
“ ராகா “
சிகரெட்டை முடித்தவன், உள்ளே வந்தான்.
“ அன்னைக்கு வந்தனாவ ஹாஸ்பிட்டல்ல பாத்த அப்றம் என்ன ஆச்சு ? “
ராகன் அமைதி காத்தான்.
“ உங்கிட்ட தான் கேக்கறேன். நீ என்ன ஏமாத்தலன்னு நா எப்டி நம்புறது. இங்க என்ன ஆச்சு. இந்த வாய்ஸ் நோட்ட அனுப்பினது யாரு,” என பல கேள்விகளை ராகன் முன் வைத்தாள், திருமதி. த்விஜாவந்தி ராகப்ரியன்.
(இசைக்கும் )