கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

நாட்கள் - அறிமுகம்

Nuha Maryam

Member
"தன் வாழ்வில் காதலித்தால் ஒருமுறை தான் காதலிக்க வேண்டும்.அவனுக்கு மட்டுமே தன் மனதில் என்றும் இடம்" எனும் கொள்கையுள்ள நாயகி.

முதல் காதல் தோல்வியுற்றதால் விளையாட்டிற்காய் காதலிக்கும், பெண்களின் காதல் மீது நம்பிக்கையற்ற நாயகன்.

உயிருக்கு உயிராக காதலித்து தன் மடத்தனத்தால் காதலை இழந்து காலங்கடந்து தன் தவறை உணரும் நாயகன், தன்னால் நாயகியின் மனதில் ஏற்பட்ட ஆறா வடுவுக்கு தானே மருந்தாகி மீண்டும் காதலியின் கரம் பற்றுவானா?"

Hero: Sajeev Sarvesh
Heroin: Nithya Yuvani


❤️❤️❤️❤️❤️


- Nuha Maryam -
 
Top